From jaybee@... Thu May 23 16:53:20 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 23:53:19 -0000
Received: (qmail 92674 invoked from network); 23 May 2002 23:53:19 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 23:53:19 -0000
Received: from unknown (HELO n16.grp.scd.yahoo.com) (66.218.66.71) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 23:53:19 -0000
Received: from [66.218.67.153] by n16.grp.scd.yahoo.com with NNFMP; 23 May 2002 23:53:16 -0000
Date: Thu, 23 May 2002 23:53:15 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ekan-anekan
Message-ID:
In-Reply-To: <3CED1B35.FCD203DC@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 8962
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 161.142.105.120
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18202
--- In agathiyar@y..., ஞானவெட்டியான் wrote:
> அன்பு நண்பரே,
> வணக்கம்.தாங்கள் இணையத்திலில்லாமல் தனி மின்னஞ்சல்
> எழுதும் மருமமென்ன எனத் தெரிந்துகொள்ளலாமா?
> மந்திரமாவது நீறு.மந்திரத்தைப் பற்றி கட்டுரையே
> எழுதலாம். விரிவஞ்சி விடுத்தனம்.
>
> மந்திரம் = மனத்தின் திறம்
> சிந்தி = சின்+தீ
> சித்தி = சித்+தீ
>
> மந்திரத்தை சிந்தித்து சித்தி அடந்தவர்களால் மட்டுமே
> தாங்கள் கூறியவற்றை நடாத்த இயலும்.சித்தர்களைக்
> கண்டால் மட்டுமே அது புரியும்.விடநாகம் தீண்டி உடல்
> நீல நிறம் ஏறி வைத்தியர்கள் கைவிட்டபோது ஒரு
> பைத்தியம் தலையிலிருந்து கால்வரை நீவி
> விடமிறக்கியதை நான் தென்காசியில்
> கண்டிருக்கிறேன்.முடிந்தவுடன் பைத்தியத்தைக் காணவில்லை.
> இது கண்டு என்னைப் பைத்தியம் என எண்ணிவிடல் வேண்டாம்.
>
> > >கருடன் உருவை எண்ணியவுடனே, பெருவிடமேறியிருப்பினும்
> > >அச்சம் நீங்கிவிடுவதால் உயிருக்கு ஆபத்து
> > >குறைந்துவிடுகிறது.
> நாம் இயம்பியது பயம் குறைந்து அதனால் ஆபத்தும்
> குறைகிறது என்பதே.
>
> > மஞ்சள்காமாலை வந்தால் மந்திரித்தால் போகும் என்கிறார்களே. அது எப்படி ?
> அனுபவம் இல்லை.நம்பிக்கை (நம்பி + கை) வைத்தால்
> நோயின் கடுமை குறைய வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள்
> கூறுகிறார்கள்.
> நன்றி
> அன்புடன்
> -ஞானவெட்டியான்
> -திண்டுக்கல்(தமிழ்நாடு)
>
> tamil netter wrote:
> >
> > திரு ஞானவெட்டியான் அவர்களுக்கு
> >
> > மந்திரம் என்று எழுதியதால் ஓர் ஐயம்.
> >
> > மஞ்சள்காமாலை வந்தால் மந்திரித்தால் போகும் என்கிறார்களே. அது எப்படி ? மஞ்சள்
காமாலை என்பது
> > ஒருவகை வைரஸ். அதை மருந்தால் அழிக்க முடியும். ஆனால் ஒருவனது உடலுக்குள் மருந்தை
செலுத்தாமல் எப்படி
> > மந்திரத்தால் மஞ்சள் காமாலையை போக்க இயலும் ?
> >
> > இது வெரும் நம்பிக்கையா அல்லது உண்மையா ? தாங்கள் மஞ்சள் காமாலை வந்தவர்களை இப்படி
குணப்படுத்தியதை
> > கண்டதுண்டா?
> >
> > அன்புடன்
> >
> > தமிழ் நெட்டர்
> >
> > On 21 May 2002 at 22:21, ஞானவெட்டியான் wrote:
> >
> > >அன்புடையீர்,
> > >வணக்கம்.
> > > > மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி
> > >புலம்பல் புரிந்த யோகியாரோ,
> > > > ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
> > >நண்பர் திரு.சரபேSவரர்(குமார்) வேண்டுகோளுக்கிணங்கி
> > >ஏதோ எனக்குத் தெரிந்தவைகளை உளருகிறேன்.தெருட்டும்
> > >அளவுக்கு சரக்கு இல்லை.
> > >கருடன் உருவை எண்ணியவுடனே, பெருவிடமேறியிருப்பினும்
> > >அச்சம் நீங்கிவிடுவதால் உயிருக்கு ஆபத்து
> > >குறைந்துவிடுகிறது.அதுபோல,ஞானாசிரியன் உருவைத்
> > >தியானித்தபோது மும்மலங்களும் நீங்கும்.பாம்பால்
> > >கடியுண்டவர்களை விடமிறக்குபவன் கருட பாவனை
> > >மந்திரத்தை உச்சரித்துக் கருட பாவனையுடன் பார்க்கக்
> > >கடியுண்டவர்களின் உடலில் ஏறியுள்ள விடமிறங்கி உயிர்
> > >பிழைப்பர்.
> > >மலங்கள்:ஆணவம்,மாயை,கன்மம்.இவ்விடங்கள், குருவாகிய
> > >கருடனைத் தியானிக்க நீங்கும்.இறை மலமற்றது.ஆன்மாவும்
> > >மலமறும்போது இறையைப் போலாம்.மலமறுவது மிகவும்
> > >கடினம்.
> > >உலகத்தில் காணப்படும் கருடன் ஆதிபெளதிக
> > >கருடன்.மந்திர உருவமாகிய கருடன் ஆதி தைவீக
> > >கருடன்.அம்மந்திர உருவமே தானாக தன்னரிவு அதன்
> > >வயத்தாம் படி உறைந்து நிற்குமாறு ஒன்றித் தியானிக்கும்
> > >பாவனை கருட பாவனை. அம்மந்திரம் இடமாக நின்று
> > >மாந்திரீகனுக்குப் பயன்(பலம்) கொடுப்பதாகிய சிவ
> > >சத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும்.இறைவனின்
> > >திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே பிறவிப்
> > >பகையறுக்கும் மந்திரமாம்.
> > >திருமந்திரம்:
> > >"கருடன் உருவங் கருதும் அளவிற்
> > >பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
> > >குருவின் உருவங் குறித்தஅப் போதே
> > >திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே."
> > >நன்றி
> > >அன்புடன்
> > >-ஞானவெட்டியான்
> > >-திண்டுக்கல்(தமிழ்நாடு)
> > >
> > >sarabeswar wrote:
> > > >
> > > > http://www.endicott-studio.com/forum.html
> > > > >
> > > > > ஆமைத்தீவென (Turtle Island: the Mythology of
> > >North America) அமெரி
> > > > க்கப்
> > > > > பழங்கதை சொல்லும் சுட்டியைத் தட்டிப் பாருங்கள்! அந்தப்
> > >பெண் தமிழச்சி என்றால்
> > > > யாரே
> > > > > மறுப்பர்;-)
> > > > > மேலும் அக்கதைகள் சுட்டும் உட்பொருள் ஒன்றெனத்
> > >தேடினால் பலதும் புரியலாம்!
> > > >
> > > > >>>>>
> > > >
> > > > மேற்கண்ட காணும் சுட்டியில் பன்னாட்டுப் பண்டைக்
> > >கதைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
> > > >
> > > > முதலில் இந்தப் பறவைக்கதைகள்:
> > > >
> > > > >>>
> > > > According to various Siberian tribes, the
> > >eagle was the very first
> > > > shaman, sent to humankind by the gods to heal
> > >sickness and suffering.
> > > > Frustrated that human beings could not
> > >understand its speech or ways,
> > > > the bird mated with a human woman, and she
> > >soon gave birth to a child
> > > > from whom all shamans are now descended.
> > > >
> > > > In a mystic cloak of bird feathers, the
> > >shaman chants, drums and
> > > > prays him- or herself into a trance. The soul
> > >takes flight, soaring
> > > > into the spirit world beyond our everyday
> > >perception. (Great care
> > > > must be taken in this exercise, lest the
> > >wing-borne soul forgets its
> > > > way back home.)
> > > >
> > > > Likewise, the shamans of Finland call upon
> > >their eagle ancestors to
> > > > lead them into the spirit realms and bring
> > >them safely back again.
> > > > Shamans, like eagles, are blessed (or cursed)
> > >with the ability to
> > > > cross between the human world and the realm
> > >of the gods, the lands of
> > > > the living and the lands of the dead.
> > > >
> > > > Despite the healing powers this gives them
> > >(the "medicine" of their
> > > > bird ancestry), men and women in shamanic
> > >roles were often seen as
> > > > frightening figures, half-mad by any ordinary
> > >measure, poised between
> > > > co-existent worlds, fully present in none.
> > > >
> > > > The Buriats of Siberia traced their lineage
> > >back to an eagle and a
> > > > swan, honoring the ancestral swan-mother with
> > >migration ceremonies
> > > > each autumn and spring.
> > > > >>>
> > > >
> > > > அன்னத்தின் தொன்மம் குறித்து முன்னர் ஒரு நீண்ட திரி
> > >வலித்திருந்தேன். இப்போது
> > > > கருடன் சொல்லும் கதை தேடுவோம்.
> > > >
> > > > 'ஊனக்கண் பாசம் உணராப் பதியை' என்று தொடங்கும்
> > >சிவஞானபோதத்தின் ஒன்பதாம்
> > > > நூற்பாவினை விளக்க வரும் பாடலொன்றைப் பார்ப்போம்:
> > > >
> > > > கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய்
> > > > அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த
> > > > ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின், ஒண்கருட
> > > > சானத்தில் தீர்விடம்போற் றான்.
> > > >
> > > > அசத்தாய்க் கண்டதை மெய்யன்று மெய்யன்று எனப்
> > >பற்றுவிட்டு, மெய்யாய்க் கண்ட
> > > > சத்துப்பொருளாய் இறைவனை ஆன்ம உணர்வில்
> > >நுணுகியுணரப் பிறவியில் முன்
> > > > அணைந்துவிட்ட மாயைக் கருவிகளை இறைவன் திருவருளால்
> > >உயிர்கள் விடும் வகையானது,
> > > > ஒளிமிக்க கருடத்தேனிப்பு கொண்டு பாம்பின் நஞ்சு தீர்வதைப்
> > >போலத்தான் என்று
> > > > சுட்டுகிறார் சிவஞானமுனிவர்.
> > > >
> > > > கருட சானம் என்பது கருடத்தேனிப்பு. அண்டத்தின்
> > >கருடனன்று! இங்கே கூறுவது மந்திரக்
> > > > கருடனாதலால் ஒண்கருடன் என வந்தது. மந்திர ஒலிகளின்
> > >மாண்பு இதனாலும் விளங்கும்.
> > > >
> > > > பாம்பு கடித்து விட்டால் அதன் நஞ்சு ஏறுவதற்கு முன்
> > >கருடமந்திரம் சொல்லிக் கருடனைத்
> > > > தேனித்தால் நஞ்சு தீர்கிறது. அது தானே தீராது. பாம்புக்குக்
> > >கருடன் பகையாதலால்
> > > > கருடனைத் தேனிக்க நேர்ந்தது. இறைசக்தி முதலில் ஒலியிலும்
> > >பின்பு அந்நச்சுப் பொருளி
> > > > லும் நின்று நஞ்சை நீக்கியது.
> > > >
> > > > தேனிப்பவரின் உண்மைக்கும், மனவலிமைக்கும் தக்கபடி
> > >சிவசக்தி பெருகிவரும்!
> > > > நஞ்சும் அவ்வண்ணமே நீங்கும். மந்திரக் கருடனை ஏற்றி
> > >விடம் தீர்ப்பது போல்
> > > > மந்திர ஒலிகளால், திருவைந்தெழுத்தால் தேனித்திருக்க எங்கும்
> > >நிறை அண்டனை
> > > > ஆன்மா ஆய்ந்துணரும்.
> > > >
> > > > மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி
> > >புலம்பல் புரிந்த யோகியாரோ,
> > > > ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
> > > >
> > > > மருத்துவரைய்யா ஓய்வாயிருக்கட்டும்!
> > > >
> > > > அன்புடன்,
> > > > குமார்
> > > > fவா
> > > >
> >
> > _________________________________________________________________
> > Chat with friends online, try MSN Messenger:
http://messenger.msn.com