From sakthia@... Thu May 23 19:31:57 2002
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 02:31:56 -0000
Received: (qmail 33001 invoked from network); 24 May 2002 02:31:56 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 02:31:56 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 02:31:55 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Fri, 24 May 2002 08:13:14 +0530
Received: from 202.9.180.10 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Fri, 24 May 2002 07:56:28 +0530
Message-ID: <002d01c202c7$ce1ab740$0ab409ca@sakthia>
To: References: Subject: Re: [agathiyar] No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
Date: Fri, 24 May 2002 07:35:28 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 24 May 2002 02:43:14.0819 (UTC) FILETIME=[C0A18530:01C202CC]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18207
அன்பர் திரு. செயபாரதி அவர்கட்கும்,
திரு.ஞானவெட்டியான்(திண்டுக்கல்)அவர்கட்கும்..
வணங்கிப்பணிந்து எழுதுவது,
தற்போது நம் சென்னை-அபல்லோ ஆசுபத்ரியிலும்
(Apollo Hospital,chennai-6)"Pranic Healing centre'
என்ற தனிப்பகுதியில் அதில் நம்பிக்கை ஆழமாக உள்ளவர்கட்கு
2 டாக்டர்கள்(Who have advanced practice in such color Pranas')
& who r very efficient in that Healing system,as trained by
Dr. Choa kak Sui Maharaj of Philippines, who found out that theory
& deep practice+has written 2 books on"Pranic Healing"(which contain both
basic& Advanced-with Various Chakras healing,Pyramid healing,&Magnet
healing)சிகித்சை செய்துவருகிறார்கள்.
1995-ல் அந்த ப்லிப்பைன்ச் டாக்டரே அங்கே அப்பகுதியைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
அதன் சுருக்கத்தை நாளை (பழைய டயரி கிட்டிடின்!)யிவண் எழுதுகிறேன்.
நாளது தேதிவரை சுமார் 4017 பேர் அப்பகுதியில்(போனில் பேசித் தெரிந்துகொண்டு எழுதுகிறேன்).ஆனால்
சிகித்சைக்குப்பிறகு கண்டிப்பாய்(to support& as complimentary)
கொஞ்சமாய் சிலவகை(குறைந்த திறனுள்ள)மருந்துகளும் கொடுப்பார்கள்.
நாளை யிதுபற்றித் தொடர்ந்து எழுதுகிறேன்.ஆக, யிது வெறும் நம்பிக்கையின்பாற்
பட்டதுமட்டுமில்லை.எல்லா நோய்களும்,விடங்களும்,முதலில் நம்மைச்சுற்றியுள்ள
"Aura body"-spiritual sushma fine body-தனைத் தாக்கியபிறகே,முதலில்
outer "psychic vibratic Health-body current'-யினாலும்+பின்பு
வெள்ளை அணுக்களாலும் தோற்கடிக்கப்படாவிட்டால் மட்டுமே,நம் உடலினுள்ளே
செல்லமுடியும். விஞ்ஞான முறையினாலும் யிது நிரூபிக்கப்பட்டுள்ளது.யிதுவே உண்மை..
(யோகியார்)
----- Original Message -----
From: jaybee555 To: Sent: Friday, May 24, 2002 5:26 AM
Subject: [agathiyar] Re: ekan-anekan
iதனை Spontaneous Remission என்று சொல்வார்கள்.
> இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் பேசியிருக்கிறோம்.
> இதன் அடிப்படை என்ன என்பது இன்னும் மர்மமாகவே
> இருக்கிறது. மேலும் Miraculous Recovery என்ற வி"யமும்
> இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. Faith Healing என்ற
> முறை, பலகாலமாக நடப்பில் இருந்திக்கிறது. இப்போது
> அதுவும் ஒரு மருத்துவமுறையாகக் கருதப்பட்டு, Alternative
> Medicine, Holistic Medicine ஆகிய மருத்துவ முறைகளில்
> இடம் பெறுகிறது.
> அன்புடன்
>
> fயபாரதி