From balar@... Fri May 24 01:02:35 2002
Return-Path:
X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 08:02:34 -0000
Received: (qmail 62538 invoked from network); 24 May 2002 08:02:34 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 08:02:34 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 08:02:34 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Fri, 24 May 2002 10:01:24 +0200
Subject: Re: [agathiyar] Re: andha aappam puLikkum
To: agathiyar@yahoogroups.com
Date: Fri, 24 May 2002 16:07:28 +0800
Message-ID:
X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 24/05/2002 10:08:06
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Group-Post: member; u=85179532
X-Yahoo-Profile: boodam1
X-Yahoo-Message-Num: 18211





In agathiyar@y..., "jaybee555" wrote:


> உண்மைதான். 'ஆப்பம்' எனப்படும் 'அப்பம்', endangered
>species தரத்தில் சேர்ந்துவிட்டது.
> பல பலகாரங்கள் காணாமலேயே போய்விட்டன. பெயரைச்
>சொன்னால்கூட தெரியமாட்டாது.
> தமிழகத்திலும் அப்படித்தான் இருக்கும்போல் தோன்றுகிறது.
>'உக்ரா' அல்லது 'உக்காரை' என்ற பலகாரத்தை கேள்விப்
>பட்டிருக்கிறீர்களா? செட்டிநாட்டுச் சமாசாரம்.


உக்காரை என்று என் பாட்டி செய்து கொடுப்பார்கள் ஆனால் சரியாக
ஞாபகம் இல்லை, எதோ வேகவைத்துச் செய்வார்கள், புட்டு போல இருக்குமோ?
என் தாயாரும் செய்ததாக் நினைவு ஆனால் இப்பொழுதைய தலைமுறைக்கு
இதெல்லாம் செய்யத் தெறியாது அல்லது செய்ய நேரமும் பொருமையும் கிடையாது.

அதேபோல இன்னும் பல...பால் கொழுக்கட்டை சோமாசி, சூய்யன் போன்றவை.
இதெல்லாம் எனக்குத் தெறிந்தவரை, இன்னும் அந்தந்த வட்டாரத்திக்கு உரிய
பலகாரங்கள் பல இருக்கலாம்.

இப்படிக் காலாவதியான பலகாரங்களைப் பற்றி ஒரு வலைப்பக்கமே போடலாம்.

அன்பன்
பாலச்சந்திரன்



>அன்புடன்

>?யபாரதி