From sarabeswar@... Fri May 24 02:42:50 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 09:42:41 -0000
Received: (qmail 30785 invoked from network); 24 May 2002 09:42:17 -0000
Received: from unknown (66.218.66.217) by m5.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 09:42:17 -0000
Received: from unknown (HELO n17.grp.scd.yahoo.com) (66.218.66.72) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 09:42:17 -0000
Received: from [66.218.67.186] by n17.grp.scd.yahoo.com with NNFMP; 24 May 2002 09:42:08 -0000
Date: Fri, 24 May 2002 09:42:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
Message-ID: In-Reply-To: <002d01c202c7$ce1ab740$0ab409ca@sakthia>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3126
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18213
தாங்கள் இருவர் கூறமுயல்வதும் ஒருமொழியே!
எமக்கு யாதொரு குழப்பமும் இல்லை.
யோகியார் அவர்கள் நம் பண்டை நம்பிக்கை சார்ந்த
சித்தரியலை, யோகஞானத்தை யாராகிலும் எள்ளிவிடப்
போகிறார்களே என்ற ஐயப்பாட்டில் நவீன மருத்துவரிலும்
அதை ஏற்பவர் உள்ளனர் என்பதைச்
சொல்லி மேலும் வலியுறுத்தும் விதமாகவே எழுதியிருக்கிறார்.
தங்களைப் போன்ற யோகியர் தத்தம் அனுபவங்களைத்
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன் வணங்கி,
குமார்
--- In agathiyar@y..., "kaviyogivedham" wrote:
> அன்பர் திரு. செயபாரதி அவர்கட்கும்,
> திரு.ஞானவெட்டியான்(திண்டுக்கல்)அவர்கட்கும்..
> வணங்கிப்பணிந்து எழுதுவது,
> தற்போது நம் சென்னை-அபல்லோ ஆசுபத்ரியிலும்
> (Apollo Hospital,chennai-6)"Pranic Healing centre'
> என்ற தனிப்பகுதியில் அதில் நம்பிக்கை ஆழமாக உள்ளவர்கட்கு
> 2 டாக்டர்கள்(Who have advanced practice in such color Pranas')
> & who r very efficient in that Healing system,as trained by
> Dr. Choa kak Sui Maharaj of Philippines, who found out that theory
> & deep practice+has written 2 books on"Pranic Healing"(which
contain both
> basic& Advanced-with Various Chakras healing,Pyramid healing,&Magnet
> healing)சிகித்சை செய்துவருகிறார்கள்.
> 1995-ல் அந்த ப்லிப்பைன்ச் டாக்டரே அங்கே அப்பகுதியைத் தொடங்கிவைத்துப் பேசி
னார்.
> அதன் சுருக்கத்தை நாளை (பழைய டயரி கிட்டிடின்!)யிவண் எழுதுகிறேன்.
> நாளது தேதிவரை சுமார் 4017 பேர் அப்பகுதியில்(போனில் பேசித் தெரிந்துகொண்டு
எழுதுகிறேன்).ஆனால்
> சிகித்சைக்குப்பிறகு கண்டிப்பாய்(to support& as complimentary)
> கொஞ்சமாய் சிலவகை(குறைந்த திறனுள்ள)மருந்துகளும் கொடுப்பார்கள்.
> நாளை யிதுபற்றித் தொடர்ந்து எழுதுகிறேன்.ஆக, யிது வெறும் நம்பிக்கையின்பாற்
> பட்டதுமட்டுமில்லை.எல்லா நோய்களும்,விடங்களும்,முதலில் நம்மைச்சுற்றியுள்ள
> "Aura body"-spiritual sushma fine body-தனைத் தாக்கியபிறகே,முதலில்
> outer "psychic vibratic Health-body current'-யினாலும்+பின்பு
> வெள்ளை அணுக்களாலும் தோற்கடிக்கப்படாவிட்டால் மட்டுமே,நம் உடலினுள்ளே
> செல்லமுடியும். விஞ்ஞான முறையினாலும் யிது நிரூபிக்கப்பட்டுள்ளது.யிதுவே உண்மை..
> (யோகியார்)
>
> ----- Original Message -----
> From: jaybee555 > To: > Sent: Friday, May 24, 2002 5:26 AM
> Subject: [agathiyar] Re: ekan-anekan
> iதனை Spontaneous Remission என்று சொல்வார்கள்.
> > இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் பேசியிருக்கிறோம்.
> > இதன் அடிப்படை என்ன என்பது இன்னும் மர்மமாகவே
> > இருக்கிறது. மேலும் Miraculous Recovery என்ற வி"யமும்
> > இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. Faith Healing என்ற
> > முறை, பலகாலமாக நடப்பில் இருந்திக்கிறது. இப்போது
> > அதுவும் ஒரு மருத்துவமுறையாகக் கருதப்பட்டு, Alternative
> > Medicine, Holistic Medicine ஆகிய மருத்துவ முறைகளில்
> > இடம் பெறுகிறது.
> > அன்புடன்
> >
> > fயபாரதி