From sarabeswar@... Fri May 24 02:56:13 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 09:56:13 -0000
Received: (qmail 5707 invoked from network); 24 May 2002 09:55:58 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 09:55:58 -0000
Received: from unknown (HELO n25.grp.scd.yahoo.com) (66.218.66.81) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 09:55:58 -0000
Received: from [66.218.67.148] by n25.grp.scd.yahoo.com with NNFMP; 24 May 2002 09:55:58 -0000
Date: Fri, 24 May 2002 09:55:55 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Can I continue with my True Mystic Anecdotes I enjoyed>>??
Message-ID:
In-Reply-To: <008b01c2025b$8dea0980$c8b409ca@sakthia>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1092
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18215

ஐயா யோகியார் அவர்களே,

அற்புதமான அனுபவம். படிக்கும்போதே மெய்சிலிர்த்தது.
மாகாளி மந்திரத்தை என் காதில் ஓதிய என் குருநாதர்
'அடேய், இனி தலையைக் கழட்டி அவள் காலடியில் வைத்துவிட்டதாய்
எண்ணிக்கொள். பணிந்திரு! பணிந்திரு!'என்றதையும் எண்ணிக்
கரைந்தேன்.

மேலும் அந்தப் பொல்லாக்கிழம் சீரடிநாதன் செய்யும் சித்தும்
யாரே அறிவர்!

தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. அது எம் பாக்கியம்.

அன்புடன்,
குமார்
ஜாவா

> ஆரம்பித்தான்."ஏய்! பார்டா..பார் வேதம்,அவன் சாப்பிடலைடா!
> அவனைச்சுற்றி ஆயிரம்கைகளுடன் காளியல்லவா சாப்பிடுகிறாள்!
> ஆகா! என்ன,அற்புதக்காட்சி..என்ன மாயம்,எவ்வளவு சந்தோ"மாயிருக்கிறேன்
> தெரியுமாடா..ஆகா.."என்று குருமகான் கண்ணில் நீர்தளும்பக்
> கூறிக்கொண்டே(துண்டால் துடைத்துக்கொண்டே..)சாப்பிட்டார்.
> (பிறகு ஒருசமயம்தான் குரு சொன்னார்..அவன் உள்ளில்
> சதா காளி மந்திரம் ஓடிக்கொண்டிருப்பதாக..நீயும் யினிமேல்
> நான் சொன்ன மந்திரம்சொல்லியபடியே,பேசாமல்,.. ருசித்து,
> உணவுடனும்,தெய்வத்தோடும் கலந்து சாப்பிட்டுப்பார்!
> அதுவே ஒரு த்யான யோகம்..தனி fபபலம்(Japabalam)
> உடலுக்குள் ஏறும் பார்.என்றார்.பின்பற்றுகிறேன்.)