From netranger@... Fri May 24 05:32:24 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 12:32:24 -0000
Received: (qmail 10087 invoked from network); 24 May 2002 12:20:48 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 12:20:48 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 12:20:48 -0000
Received: from smtp1.eth.net ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Fri, 24 May 2002 17:56:45 +0530
Received: from 202.9.169.17 by smtp1.eth.net (InterScan E-Mail VirusWall NT); Fri, 24 May 2002 18:01:51 +0530
Message-ID: <3CEE21C1.5397BC34@...>
Date: Fri, 24 May 2002 16:49:29 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: andha aappam puLikkum
References: Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 24 May 2002 12:26:45.0500 (UTC) FILETIME=[449F7BC0:01C2031E]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18217
அன்பு அண்ணன் திரு.செயபாரதி அவர்கட்கு,
வணக்கம்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படம் "அறிவாளி" என
நினைக்கிறேன்.
நன்றி
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
jaybee555 wrote:
>
> அன்புள்ள திரு,
>
> --- In agathiyar@y..., "jaybee555" wrote:
> > திராட்சையின் தோலின்மீது லேசாகப் படர்ந்திருக்கும்
> >வெண்மையான படலம் யீஸ்ட்டால்
> ஏற்பட்டது. குலுக்கோஸ்
> >சீனியைக் கரைத்துக்கொண்டு, அதில் திராட்சைத் தோலைக்
> >கிள்ளிப்
> போட்டு, இறுக மூடிவைத்தால் மூன்றுநாட்களில் ஒரு
> >அருமையான வைன் தோன்றுவதைக் காணலாம்.
> >
> இதேபோல தென்னையின் பாளையில் இயற்கையிலேயே
> >யீஸ்ட் காலனிகள் இருக்கும். பாளையைச்
> சீவி, அதன் நுனியிலிருந்து
> >வழியும் பதநீருடன் இந்த யீஸ்ட் கலந்து, அதன்மூலம் நொதித்தல்
> >நிகழ்ந்து, கள் தோன்றுகிறது. கள் தோன்றா காலத்தே அது, அதன்
> >முன்தோன்றிய பதநீராகத்தான்
> இருக்கும்.
> >
> >அன்புடன்
> >
> >ஜெயபாரதி
>
> மதுவிலக்கு அமுலில் இருக்கும் சில நாடுகளில்
> வேலை செய்யும் வெள்ளைக்காரர்களில் பலருக்குக் குடிப்
> பழக்கம் இருக்கும். அவர்கள் சாதாரணமாகவே போதை
> தராத மதுவகைகளை அடிக்கடி அருந்தும் வழக்கம்
> கொண்டவர்களாக இருப்பார்கள். வைன் போன்றவற்றையும்
> பீயரையும் அவர்கள் வீடுகளில் எப்போதும் கைவசம்
> வைத்திருப்பார்கள்.
> மதுவிலக்கு அமுலில் இருக்கும் நாடுகளில் அவர்களுக்குக்
> குவோட்டா முறையில் மது அனுமதிக்கப்படக்கூடும். ஆனால் அது
> எந்த மூலைக்கு?
> ஆகவே அவர்களாகவே செய்துகொள்வார்கள்.
> எப்படி?
> இதுவும் ஒருமுறை. கண்டுகொள்க.
>
> அவர்களுக்கு மூலப்பொருள் பழம். பெரும்பாலும் திராட்சை.
> ஆரஞ்சு போன்ற பழங்களும் பயன்படுகின்றன.
>
> திராட்சையை எடுத்துக்கொள்வோம்.
>
> 18 லிட்டர் தண்ணீரில் ஐந்து கீலோ திராட்சைப் பழத்தைச்
> சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டுவிடுவார்கள். அதில் மூன்று
> கீலோ சீனியைச் சேர்ப்பார்கள். இரண்டு பெரிய கரண்டி யீஸ்ட்
> போடுவார்கள்.
> இரண்டு பாக்கெட் டீத்தூளை ஒரு கப் நீரில் போட்டு
> டீ தயாரித்துக்கொள்வார்கள். அதனையும் சேர்த்துக்கொள்வார்கள்.
> இதனைப் பெரிய வாய் படைத்த ஜெரீ கேனில் ஊற்றி
> மூடிவிடுவார்கள். மூடியில் ஒரு சிறிய துவாரம் போட்டுவிடுவார்கள்.
> மூன்று வாரம் கழித்து, ஜெரீ கேனைத் திறப்பார்கள். மேலாக
> இருக்கும் திரவம் தெளிவாக இருக்கும். அந்தப் பகுதியை மட்டும்
> அப்படியே இன்னொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்வார்கள். பின்னர்
> துணியில் வைத்து வடிகட்டிக்கொள்வார்கள். அதனை வாட்டர் கூலரில்
> ஊற்றி வைத்துக்கொள்வார்கள்.
>
> "அதுதான் தெரியுமே. அதுக்கப்பறந்தானே தெரியாது",
> என்று டீ.பி. முத்துலட்சுமி, 'மேதாவிகள்' படத்தில் தங்கவேலுவிடம்
> சொன்னாப்புல சொல்லாதீர்கள். அப்புறம் இன்னும் சொல்ல ஆரம்பித்து
> விடுவேன். போகப் போகக் களைகட்டிவிடும். தூங்குபவர்கள் தூங்க
> முடியாது.
> ஏனென்றால் அடுத்து சொல்லப்போவது இன்னும் ரசமானது.......
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ==========================
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/