From nanthan@... Fri May 24 22:37:38 2002
Return-Path: X-Sender: nanthan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 05:37:38 -0000
Received: (qmail 52866 invoked from network); 25 May 2002 05:37:38 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 05:37:38 -0000
Received: from unknown (HELO entoo.connect.com.au) (192.189.54.8) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 05:37:38 -0000
Received: from user (acc20-ppp505.hay.dialup.connect.net.au [210.10.167.251]) by entoo.connect.com.au (Postfix) with SMTP id D38F9E358B for ; Sat, 25 May 2002 15:31:08 +1000 (EST)
Message-ID: <003c01c203af$89429f00$fba70ad2@user>
To: References: <3.0.3.32.20020524211036.006c5ef4@...>
Subject: From Nanthan (formerly in NZ) to JB and others
Date: Sat, 25 May 2002 15:46:30 +1000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
X-eGroups-From: "nanthan" From: "nanthan" Reply-To: "nanthan" X-Yahoo-Group-Post: member; u=73373286
X-Yahoo-Profile: inuvilaan
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18229
அன்புள்ள fபி ஐயாவுக்கு
நீண்ட நாட்களின் பின் நந்தன் எழுதும் மடல் இது.
உங்கள் மடல்களை அகத்தியரில் தொடர்ந்து படித்து வருகிறேன்.
எனக்கு இரண்டு கேள்விகள் உண்டு.
1.
கலாசாரம், பண்பாடு இரண்டு சொற்களும் ஒரு பொருள் தருகின்றனவா?
கழகத் தமிழ் அகராதிகளில் இச்சொற்கள் இல்லை. அப்படியாயின் இவை வழக்கிற்கு வந்தது எப்போதாக இருக்கலாம்.
கம்பனில் கூட இப்பதங்கள் இல்லையே?
2. நன்றி என்ற சொல் தற்காலத்தில் தருகின்ற பொருள் வள்ளுவத்திலிருந்து மாறுபடுகிறதே!
சிலம்பிலும், கம்பனிலும் இப்பொருளை எச்சொல்லினால் உணர்த்தியிருக்கிறார்கள்?
என்றும் அன்புடன்
நந்தன்
----- Original Message -----
From: JayBee
To: agathiyar@yahoogroups.com
Sent: Friday, May 24, 2002 11:10 PM
Subject: [agathiyar] test again
இது ஒரு பரீட்சார்த்த மடல்.
அன்புடன்
fயபாரதி
========================
---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------
Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
[Non-text portions of this message have been removed]