From sarabeswar@... Fri May 24 22:45:07 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 05:45:06 -0000
Received: (qmail 75045 invoked from network); 25 May 2002 05:45:06 -0000
Received: from unknown (66.218.66.216) by m4.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 05:45:06 -0000
Received: from unknown (HELO n16.grp.scd.yahoo.com) (66.218.66.71) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 05:45:06 -0000
Received: from [66.218.67.174] by n16.grp.scd.yahoo.com with NNFMP; 25 May 2002 05:45:04 -0000
Date: Sat, 25 May 2002 05:45:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: nI athuvAnAy ena ninRa pErurai (Was: not just 'yur Nambikkai alone)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 553
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.158.24.97
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18230

ஐயா,

பிறப்பறுக்கும் சூக்குமமாய், தேவனைத் தம்முள் தேடிக்
கண்டு கொண்டதாய், 'தாம் அதுவாதலை'
அப்பர் பெருமான் தலையே நீவணங்காய் பதிகத்தினை
முடிக்கையில் சுட்டுவதை முன்னர் இட்டிருந்தேன்.

மிகுசைவத்துறை விளங்கி நிற்பது தங்களைப் போன்ற
நிறைபேரறிவாளர்களாலேயே!

சிரம்தாழ்ந்து வணங்கி,
குமார்
ஜாவா

> இறுதிநிலை வெறெதாக இருக்கமுடியும்?
> தான் அதுவாதல்தான்.
> தத் த்வம் அஸி - திருமூலர் இதனைத் 'தொந்தத்தசி' என்று கூறுவார்.
>
> சரி.
> இதற்கெல்லாம் ஆணிவேராகத் திகழ்வது?
> நம்பிக்கை.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி