From netranger@... Sat May 25 00:32:03 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 07:32:03 -0000
Received: (qmail 55608 invoked from network); 25 May 2002 07:32:02 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 07:32:02 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 07:32:02 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 25 May 2002 13:13:22 +0530
Received: from 202.9.169.203 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Sat, 25 May 2002 12:56:14 +0530
Message-ID: <3CEF3B66.A8B1E07@...>
Date: Sat, 25 May 2002 12:51:10 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: No NO It is not just 'yur
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 25 May 2002 07:43:23.0001 (UTC) FILETIME=[D8C1C690:01C203BF]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18233

அன்பு அண்ணண் திரு,செயபாரதி அவர்கட்கு,
வணக்கம்.
"நம்பினோர் கைவிடப்பட மாட்டார்" என்பதை
அனுபவபூர்வமாக விளக்கிய விதமும், நூலாதாரமும் வெகு
அருமை.பொய்கையில் குளித்தெழும்பி வந்தபின் தென்றல்
வீசியதுபோலுள்ளது.
நன்று.
நன்றி
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)

jaybee2741 wrote:
>
> --- In agathiyar@y..., "sarabeswar"
wrote:
> > ஜேபி ஐயா,
> >
> > அற்புதமான கதை. அதைக் கோத்தவிதமும் அருமை.
>
> >
> > அன்புடன்,
> > குமார்
>
> இன்னும் இருக்குங்குறேன்.....
> யாரு விட்டது? கீழே இருக்கு தொடர்ச்சி.....
>
>
> >--- In agathiyar@y..., "kaviyogivedham"
wrote:
> >
> >>அன்பர் திரு. செயபாரதி அவர்கட்கும்,
> >>திரு.ஞானவெட்டியான்(திண்டுக்கல்)அவர்கட்கும்..
> >>
> வணங்கிப்பணிந்து எழுதுவது,
> >>தற்போது நம் சென்னை-அபல்லோ ஆசுபத்ரியிலும்
> >>(Apollo
> Hospital,chennai-6)"Pranic Healing centre'
> >>என்ற தனிப்பகுதியில் அதில்
> நம்பிக்கை ஆழமாக உள்ளவர்கட்கு
> >>2 டாக்டர்கள் சிகித்சை செய்துவருகிறார்கள்.
>
> >
> >
> >இந்த விஷயத்தைப் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர்
>
> >மனதைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும்
>
> >மனதின் ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமே.
>
> >
> >
> > இந்தக் கதை, வள்ளுவரின் அந்தக் குறள், ஜேம்ஸ் ஆலனின்
>
> >புத்தகத்தின் தலைப்பு - 'As a Man Thinketh' ஆகியவற்றை
>
> >வரிசைப்படுத்திப் பாருங்கள்.
> >
>
> >அன்புடன்
> >
>
> >ஜெயபாரதி
>
> இன்னும் கொஞ்சம் விரிவாக்கிப் பார்க்கலாம்.
>
> திருநாவுக்கரசர் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு
> மாறியபின்னர், அவரைப் மகேந்திரவர்ம பல்லவர் கொல்விப்பதற்கு
> முயற்சி செய்தார். யானையை விட்டு இடறவிட்டார்; பாலமுதில் நஞ்சு
> கலந்து உண்ணச்செய்தார்; காளவாயில் இட்டுவித்தார்; கல்லில்
> கட்டி கடலில் போட்டுவித்தார்.
> ஆனாலும் ஆரொருவர் ஆட்டுவித்தார் ஆரொருவரும்
> ஆடாமலிருக்கமுடியாதோ அந்த நச்சினார்க்கு இனியனின்
> திருவருளால் அவர் உயிர் தப்பினார்.
> காளவாயில் சில வகைகள் உண்டு. செங்கல், மட்பாண்டம்,
> சுண்ணாம்பு ஆகிய காளவாய்கள் இருக்கின்றன. அவற்றில் ஆளைச்
> சுண்ணாம்புக் காளவாயில் இடுவது என்பது அக்காலத்தில் கொடுக்கப்படும்
> தண்டனைகளில் ஒன்றாக இருந்தது.
> சுண்ணாம்புக் காளவாயில் ஆளைப்போட்டு, சுற்றிலும்
Lime-stone
> என்னும் சுண்ணாம்புக் கற்துண்டுகளைப் போட்டு விடுவார்கள். விறகுகள்
> அவற்றிற்குரிய இடங்களில் இடப்படும். கடைசியில் மேலே மணலையும்
> சுண்ணாம்புக் கற்களை கலந்து மூடிவிடுவார்கள்.
> கீழேயுள்ள விறகுகளைப் பற்றவைத்துவிடுவார்கள். நாட்கணக்கில்
> மெதுவாக எரிந்துகொண்டேயிருக்கும். எரிந்து கொண்டே உட்புறமாகச்
> செல்லும். Lime-stone என்பது Calcium Carbonate. சூடு
ஏற்றப்படும்போது
> அது ரசாயனவினைக்கு ஆளாகி, Quick lime எனப்படும் Calcium Oxide
> ஆக மாறிவிடும். உபரி Carbon Dioxide வெளியாகிக்கொண்டிருக்கும்.
> இதன் விளைவாக உள்ளேயிடப்பட்டிருக்கும் ஆளின் உடல்
> மெதுவாக வெந்து, சதையெல்லாம் அரிக்கப்பட்டு, எலும்பு மட்டுமே எஞ்சும்
> நிலையில் இருக்கும். எலும்பும்கூட ரசாயனவினைக்கு ஆளாகிவிட்டிருக்கும்.
> இந்த எஞ்சிய மிச்சம் மீதாரியைக் காட்சியில் வைத்தார்களா
> என்று தெரியாது. அந்தக் காலத்தில் தண்டனைக்கு ஆளாகியவர்களையும்
> அவர்களின் மிச்சம் மீதாரிகளையும் பார்வைக்கு வைப்பது வழக்கம்.
>
> இந்த மாதிரிக் காளவாயில் இடப்பட்ட திருநாவுக்கரசர்,
> இறைவனின் திருவடிகளை நினைத்துக்கொண்டார். அந்தத் திருவடி
> நிழலில் தாம் இருப்பதாகவும் முழு ஆழமாக நம்பினார். இறைவனின்
> திருவடி நிழல் எப்படியிருக்கும் என்று மிகஆழமாக, மிக முழுமையாக
> ஏகாக்ர சித்தத்துடன் தமக்கே கற்பித்துக்கொண்டார்.
>
> மாசு இல் வீணையும், மாலை மதியமும்
> வீசு தென்றலும், வீங்கிளவேனிலும்
> மூசு வண்டர பொய்கையும் போன்றதே
> ஈசன் எந்தையின் இணையடி நீழலே
>
> மாலை நேரம்; முழு நிலவு தோன்றியிருக்கிறது. தென்றல்
> வீசிக்கொண்டிருக்கிறது; காலமோ இளவேனிற் காலம் - Spring-time.
> அழகிய பொன்வண்டுகள் இழுமிக்கொண்டிருக்கும் பொய்கை.....
> இதைப் போன்றதே ஈசன் எந்தையின் இணையடி நீழலே, என்று
> அறுதியிட்டுக் கூறுகிறார்.
>
> இப்போது Virtual Imaging, Psycho-cybernetics என்று
> அழைக்கிறோம் அல்லவா? அந்த முறையும் திருநாவுக்கரசரின்
> முறைக்குள் அடங்கும். அப்பரின் முறை அந்த முறையிலேயே
> இறுதியான நிலையை ஒட்டிய நிலை. ஒட்டிய நிலை என்றுதானே
> சொன்னேன். இறுதி நிலை என்று சொல்லவில்லையே?
> :-)
> இறுதிநிலை வெறெதாக இருக்கமுடியும்?
> தான் அதுவாதல்தான்.
> தத் த்வம் அஸி - திருமூலர் இதனைத் 'தொந்தத்தசி' என்று
கூறுவார்.
>
> சரி.
> இதற்கெல்லாம் ஆணிவேராகத் திகழ்வது?
> நம்பிக்கை.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி