From suganjb@... Sat May 25 04:12:54 2002
Return-Path:
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 11:12:53 -0000
Received: (qmail 92730 invoked from network); 25 May 2002 11:12:53 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 11:12:53 -0000
Received: from unknown (HELO smtp7.jaring.my) (61.6.32.57) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 11:12:53 -0000
Received: from user (j35.spt.jaring.my [161.142.105.229]) by smtp7.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4PBCnd10081 for ; Sat, 25 May 2002 19:12:50 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020525190938.00696200@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 25 May 2002 19:09:38 +0800
To: "agathiyar@yahoogroups.com"
Subject: Tandoori aappam - Re: [agathiyar] Re: andha aappam puLikkum
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18236

At 03:11 PM 5/23/02 +0000, JayBee wrote:
>
> 'புளித்தல்', 'நொதித்தல்' போன்ற செயல்பாடுகளுக்கு அடிப்படியாக
>விளங்குபவை யீஸ்ட்தான்.
>
Bread வகையான ரொட்டி மாவு புளிப்பது யீஸ்ட்டினால்தான்.
>இவ்வாறு புளிக்கவைக்கப்பட்டதை leavened
bread என்றும், புளிக்க
>வைக்காத மாவில் செய்த ரொட்டியை unleavened bread என்றும்

>சொல்வார்கள்.
> ரொட்டி மாவைப் புளிக்கச்செய்யும் யீஸ்ட், Baker's Yeast
>எனப்படும்.


ஆப்பம், தோசை, இட்டிலி, பணியாரம் போன்ற
பலகாரங்களின் மாவைப் புளிக்கச் செய்வது Baker's Yeastதான்.

நான் ஏற்கனவே எழுதியிருந்தது:

Start quote>>>>>>>>>>>>>>>>
அந்தக் காலங்களில் மண்சட்டிகளே பயன்பட்டன.
அதுவும் இரண்டு சட்டிகள்.
ஒரு சட்டியில் கனன்று
கொண்டிருக்கும் தனல்
போடப்பட்டிருக்கும்.
இன்னொரு சட்டியில் எண்ணெயை லேசாகத் தடவி, ஒரு
சிறிய
கரண்டி மாவை எடுத்து ஊற்றுவார்கள். உடனேயே அந்தச்
சட்டியைத் தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டு,
அடுப்பின்மீது
வைப்பார்கள். மாவின் பெரும்பகுதி, சட்டியின் நடுப்பகுதியை நாடிச்
சென்றுவிடும். ஆனால்
அந்த மாவின் பகுதியைச் சுற்றி, வட்டவடிவத்தில்
ஒரத்தில் மெல்லிய மாக்கரை படிந்திருக்கும்.
அந்தச்
சட்டியின் மேல் நெருப்புள்ள சட்டியை வைப்பார்கள்.
அடிக்கடி கீழேயுள்ள ஆப்பச்சட்டியையும் மேலேயுள்ள
நெருப்புச்
சட்டியையும் திருப்பிவிடுவார்கள். அடியிலும் மேலாகவும் ஒரே சீராக
நெருப்புப்படவேண்டும்
என்பதற்காகத்தான்.
End quote>>>>>>>>>>>>


இந்த ஆப்பம் சுடுமுறையைக் கவனித்தீர்களானால் இதுவும்
ஒருவகையான தந்தூரி முறை என்பது புலப்படும்.

அன்புடன்

ஜெயபாரதி



======================