From suganjb@... Sat May 25 04:24:23 2002
Return-Path: X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 11:24:22 -0000
Received: (qmail 53699 invoked from network); 25 May 2002 11:24:22 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 11:24:22 -0000
Received: from unknown (HELO smtp8.jaring.my) (61.6.32.58) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 11:24:22 -0000
Received: from user (j35.spt.jaring.my [161.142.105.229]) by smtp8.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4PBOIb09279 for ; Sat, 25 May 2002 19:24:19 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020525192108.006b575c@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 25 May 2002 19:21:08 +0800
To: "agathiyar@yahoogroups.com" Subject: An interesting anecdote#1
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18237
அன்பர்களே,
இண்டர்நெட்டில் கண்ட கட்டுரையொன்றின்சுருக்கம் இது:
o THE AGE OF THE BLOCKBUSTER? HARDLY.
Every week, we hear about another movie that's just broken
some record, making it the greatest movie of all time.
It seems like every big-budget summer release thats come out
in the last 20 years has earned the most money.
But wait, turns out more people enjoyed the silver screen
back in the 30s and 40s than today. Factoring for inflation
and the like, that makes the original Star Wars second to
Gone With the Wind!
Darth Vader can't stand up to Rhett Butler. Surprised?
வசூலைப் பொருத்தவரைக்கும் பொருந்துமா என்று
தெரியவில்லை. ஏனெனில் வீடீயோவிலும் டீவீயிலும் படங்களைப்
பார்க்கும் வழக்கம் பெருகிவிட்டதால், தியேட்டர்களுக்குப்
போய்ப் பார்க்கும் கூட்டம் குறைந்திருக்கும்.
இப்போதெல்லாம் நூறுநாள், இருபத்தைந்து வாரம்,
என்று படம் ஓடினாலேயே அதற்கு விழா எடுக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜம்.
'ஹரிதாஸ்' என்றொரு படம்.
எம்.கே.தியாகராஜ பாகவதரும் அன்றைய 'கனவுக்கன்னி'
டீ.ஆர் ராஜகுமாரியும் நடித்தது.
அந்தப் படம் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில்
ஓராண்டுக்கு மேல் ஓடியிருக்கிறது. முதல் தீபாவளியையும்
கடந்து, இரண்டாவது தீபாவளியையும் பார்த்தது அந்தப் படம்.