From cbose@... Sat May 25 05:43:18 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 12:43:18 -0000
Received: (qmail 20649 invoked from network); 25 May 2002 12:43:18 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 12:43:18 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 12:43:17 -0000
Received: from vsnl (unknown [203.199.230.217]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id D48752C26 for ; Sat, 25 May 2002 18:20:24 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020525175431.008e3ec0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 25 May 2002 17:54:31 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: andha aappam puLikkum
In-Reply-To:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 18240

அய்யோ இன்னும் எத்தனையோ வழக்கொழிந்துவிட்டன.

சுசியம், ஓலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, பணியாரம், முந்திரிக் கொத்து, அதிரசம் ஆகிய
பலகார வகைகளும், கூழ், களி போன்ற சாப்பாடு வகைகளும் மறைந்து விட்டன; அல்லது மறைந்து
கொண்டிருக்கின்றன.

சூய்யமும் சுசியமும் ஒன்றா? எது திரிந்து நிற்கிறது.

மிக்க அன்புடனும் வருத்தத்துடனும் மற்றும் ஏக்கத்துடனும்
நாக்கைச் சப்புக் கொட்டி

பெ.சந்திர போஸ்
சென்னை.

At 04:07 PM 5/24/02 +0800, you wrote:
> In agathiyar@y..., "jaybee555" wrote:
>
>
>> பல பலகாரங்கள் காணாமலேயே போய்விட்டன. பெயரைச்
>>சொன்னால்கூட தெரியமாட்டாது.
>> தமிழகத்திலும் அப்படித்தான் இருக்கும்போல் தோன்றுகிறது.
இப்பொழுதைய தலைமுறைக்கு
>இதெல்லாம் செய்யத் தெறியாது அல்லது செய்ய நேரமும் பொருமையும் கிடையாது.
>
>அதேபோல இன்னும் பல...பால் கொழுக்கட்டை சோமாசி, சூய்யன் போன்றவை.