From netranger@... Sat May 25 08:03:33 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 15:03:33 -0000
Received: (qmail 85171 invoked from network); 25 May 2002 15:03:32 -0000
Received: from unknown (66.218.66.217) by m13.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 15:03:32 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 15:03:32 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 25 May 2002 20:44:57 +0530
Received: from 202.9.169.124 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Sat, 25 May 2002 20:27:51 +0530
Message-ID: <3CEFA5B9.38260F4E@...>
Date: Sat, 25 May 2002 20:24:49 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: andha aappam puLikkum
References: <3.0.6.32.20020525175431.008e3ec0@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 25 May 2002 15:14:57.0258 (UTC) FILETIME=[EE314CA0:01C203FE]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18244

அன்பு நண்பர் திரு.போசு அவர்கட்கு,
வணக்கம்.
> சுசியம், ஓலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, பணியாரம், முந்திரிக் கொத்து, அதிரசம் ஆகிய
> பலகார வகைகளும், கூழ், களி போன்ற சாப்பாடு வகைகளும் மறைந்து விட்டன; அல்லது மறைந்து
> கொண்டிருக்கின்றன.
பால்பணியாரம்,பணியாரம்(குழிப்பணியாரம்,ஐகோர்ட்டு
பணியாரம், இனிப்பு பணியாரம்), புட்டு,குழாய்ப்புட்டு,
அக்கார அடிசில்,அரணை,ஆகியவைகளும் மறைந்து
வருகின்றன.
செட்டிநாட்டுபக்கம் சீயம் என்று சொல்லும் இனிப்பு உருண்டை
தான் சூய்யமா? அப்படியெனில் கேள்வி
"சூய்யமும்,சுசியமும்,சீயமும் ஒன்றா? எது திரிந்து
நிற்கிறது?" ஆகிறது.
விளக்கத்திற்குக் காத்திருக்கும்
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)


"Dr.P.Chandra Bose" wrote:
>
> அய்யோ இன்னும் எத்தனையோ வழக்கொழிந்துவிட்டன.
>
> சுசியம், ஓலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, பணியாரம், முந்திரிக் கொத்து, அதிரசம் ஆகிய
> பலகார வகைகளும், கூழ், களி போன்ற சாப்பாடு வகைகளும் மறைந்து விட்டன; அல்லது மறைந்து
> கொண்டிருக்கின்றன.
>
> சூய்யமும் சுசியமும் ஒன்றா? எது திரிந்து நிற்கிறது.
>
> மிக்க அன்புடனும் வருத்தத்துடனும் மற்றும் ஏக்கத்துடனும்
> நாக்கைச் சப்புக் கொட்டி
>
> பெ.சந்திர போஸ்
> சென்னை.
>
> At 04:07 PM 5/24/02 +0800, you wrote:
> > In agathiyar@y..., "jaybee555" wrote:
> >
> >
> >> பல பலகாரங்கள் காணாமலேயே போய்விட்டன. பெயரைச்
> >>சொன்னால்கூட தெரியமாட்டாது.
> >> தமிழகத்திலும் அப்படித்தான் இருக்கும்போல் தோன்றுகிறது.
> இப்பொழுதைய தலைமுறைக்கு
> >இதெல்லாம் செய்யத் தெறியாது அல்லது செய்ய நேரமும் பொருமையும் கிடையாது.
> >
> >அதேபோல இன்னும் பல...பால் கொழுக்கட்டை சோமாசி, சூய்யன் போன்றவை.
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/