From naga ganesan@... Sat May 25 20:02:48 2002
Return-Path:
Received: (qmail 54240 invoked from network); 26 May 2002 03:02:47 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 03:02:47 -0000
Received: from unknown (HELO n2.grp.scd.yahoo.com) (66.218.66.75) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 03:02:47 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.166] by n2.grp.scd.yahoo.com with NNFMP; 26 May 2002 03:02:47 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 26 May 2002 03:02:46 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 12:40:38 -0000
Received: (qmail 49699 invoked from network); 25 May 2002 12:40:38 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 12:40:38 -0000
Received: from unknown (HELO n12.grp.scd.yahoo.com) (66.218.66.67) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 12:40:38 -0000
Received: from [66.218.67.185] by n12.grp.scd.yahoo.com with NNFMP; 25 May 2002 12:40:38 -0000
Date: Sat, 25 May 2002 12:40:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Segment#4 - Sikai, kudumi, kuundhal, sadai, etc.
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020416144654.01c7a80c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2907
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.226.173
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18248


காரைக்குடி சா. கணேசனின் சிற்பச் செந்நூல் - என்பிரதி எங்கோ இரவல் போயிருக்கிறது.
உங்கள் இழை சுவையானது. தொடருங்கள், பேசுவோம்.

அரண்மனை போன்ற இடங்களில் வளரும் பெண்ணை விட வனங்களில் வளரும் கன்னியருக்கு
கச்சை இப்படி அமைக்கின்றனர். பார்வதி தபஸ் ஈஸ்வரனை மணக்கப் புரியும்போது
உள்ள சிற்பங்களைப் பார்க்கவேண்டும். ஒரு நல்ல தொகுப்பை R. நாகசாமியின்
Tantric cult of South India என்ற புஸ்தகத்தில் காணலாம். இது அவரது
PhD dissertaion (under H. D. Sankalia).

மஹாபலிபுரம் வனதுர்க்கை போலவே, காட்டில் கண்வரிஷியின் ஆதரவில் வளரும்
சகுந்தலையை காளிதாஸர் வருணிக்கிறார்.

மோனியர்-வில்லியம்ஸின் மொழிபெயர்ப்பில் சாகுந்தல நாடகப் பகுதி:

முதன் முதலாக வேட்டைக்குப் போன வனாந்திரத்தில், அரசன் துஷ்யந்தன் சகுந்தலையைக்
காண்கிறான், அவன் சொல்வது:
"In palaces such charms are rarely ours;
The woodland plants outshine the garden flowers"

மரத்தில் ஒளிந்திருந்து சகுந்தலையும், அவள் தோழியர் (அனசூயை, பிரியம்வத) பேசுவதைப்
பற்றிப் பேசுவது கேட்கிறது. கச்சை இறுகக் கட்டிய ப்ரியம்வதையைக் கடிகிறாள்.
அதைத் தோழி ஒத்துக்கொள்ளாமல் மாற்றுரைக்கிறாள்:
"Why do you lay the blame on me? Blame rather your
own youthfulness which imparts fulness to your bosom."

இது கேட்டு, துஷ்யந்தன் தனக்குத் தானே நவில்வது (சகுந்தலா நகில்பற்றி):
"A most just observation!
This youthful form, whose swelling charms
By the bark's knotted tissue are concealed
Like some fair bud close folded in its sheath,
Gives not to view the blooming of its beauty"
(Translations by Monier-Willams).

Idealized portrait-ஆக முல்லை நிலத்துக் கோபஸ்த்ரீகளை ஆழ்வார்களும், பிற இந்திய
இலக்கியங்களும் வர்ணிப்பதும் இவ்வாறு என்று பார்க்க இயலும். கண்ணன் மணமான
கோபியரும் மணப்பதெல்லாம் தமிழர் செய்த பாகவதத்தில் தத்துவபரமாகப் பேசப்பட்டு,
பின்னர் வடநாடெங்கும் வைணவ theology ஆகப் பலநூற்றாண்டுகளாய்ப் பெரியோர்
எழுதியுள்ளனர்.

அன்புடன்,
நா. கணேசன்



--- In agathiyar@y..., jaybee wrote:
> சிற்பநூலின்படி ஒரு பொதுவிதி இருக்கிறது.
> அதன்படி, கன்னிப்பெண்களுக்கும் சிறுமியருக்கும்
> மார்க்கச்சு இட்டு சிற்பத்தை வடிப்பார்கள். மணமாகிய பெண்
> தெய்வமூர்த்தங்களைத் திறந்த மார்புடன் அமைப்பார்கள்.
> 'நவராத்திரி நாயகி' என்னும் நூலை ரா.கணபதி
> எழுதியிருக்கிறார். தேவீ மாஹாத்மியத்தை வசன நடையில்
> சொந்தநடையில் எழுதியிருக்கிறார்.
> அதன் முகப்பு அட்டையில் காணப்படும் ஓவியம்
> சிற்ப நூல் அடிப்படையில் அமைந்தது.
>
> http://www.geocities.com/jaybee555/durga1.jpg
>
> மாமல்லபுரத்தில் உள்ள பெரிய panel சிற்பத்தில்
> மஹிஷாசுர வதைப் படலத்தைக் காணலாம்.
>
> http://www.geocities.com/jaybee555/durga2.jpg
>
> கன்னி தெய்வமாகிய துர்க்கையை மார்க்கச்சுடன்
> இவற்றில் காணலாம்.
>