From suganjb@... Sat May 25 20:11:40 2002
Return-Path:
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 03:11:40 -0000
Received: (qmail 14035 invoked from network); 26 May 2002 03:11:39 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 03:11:39 -0000
Received: from unknown (HELO smtp6.jaring.my) (61.6.32.56) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 03:11:38 -0000
Received: from user (j4.spt2.jaring.my [161.142.105.78]) by smtp6.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4Q3BXK27799; Sun, 26 May 2002 11:11:35 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020526110819.006e31a0@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 May 2002 11:08:19 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: andha aappampuLikkum
Cc: "Dr.P.Chandra Bose"
In-Reply-To: <3.0.6.32.20020524212707.008e36c0@...>
References:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18252

At 09:27 PM 5/24/02 +0500, you wrote:
>நானும் ஆப்பக்காரி என்பது மதுரைக்காரர்களின் அதுவும் குறிப்பாக இரயில்வேகாலனிக் காரர்களின்
>பரிபாஷை என எழுதலாம் என்று எழுதவும் செய்தேன். பிறகு அழித்துவிட்டேன். ஏனென்றால் பலர் தனி
>அஞ்சலில் இது போல எழுதலாமா என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.
>
>அன்புடன்
>போஸ்
>சென்னை.


எழுதமாட்டார்கள், டாக்டர் போஸ்.

'ஆப்பக்காரி' என்னும் சொல் அணியிலக்கணப்படி
'இடக்கர் அடக்கல்' என்னும் அணியைச் சேர்ந்துவிடுகிறது.

விரசம், ஆபாசம் ஆகியவற்றை விகல்ப நோக்கோடு
எழுதாமல் சொல் ஆய்வு, மரபு வழக்கு என்றநோக்கோடு
எழுதலாம்தானே?
எழுதுபவரின் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் இது.
யாரையாவது அல்லது எதையாவது காயப்படுத்துவதாக
இருக்கக்கூடாது.

அன்புடன்

ஜெயபாரதி

>
>
>At 02:45 PM 5/23/02 -0000, you wrote:
>>At 01:04 PM 5/23/02 +0000, you wrote:
>>>> ப்ப்ப்பூ!
>>>> இதானா?
>>>> நான்
>வேறொன்றை நினைத்துவிட்டேன். மதுரை
>>மருத்துவக்கல்லூரி
>>>> பரிபாஷை அது.
>>>>
>>>> அந்த
>அம்மாள் சொன்ன மாதிரி:
>>>
>
=======================