From suganjb@... Sat May 25 23:46:06 2002
Return-Path: X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 06:46:06 -0000
Received: (qmail 36590 invoked from network); 26 May 2002 06:46:06 -0000
Received: from unknown (66.218.66.217) by m14.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 06:46:06 -0000
Received: from unknown (HELO smtp7.jaring.my) (61.6.32.57) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 06:46:06 -0000
Received: from user (j33.spt.jaring.my [161.142.105.227]) by smtp7.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4Q6k2d04807 for ; Sun, 26 May 2002 14:46:03 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020526144250.006be094@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 May 2002 14:42:50 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Segment#4 - Sikai, kudumi, kuundhal, sadai, etc.
In-Reply-To: References: <3.0.3.32.20020416144654.01c7a80c@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18255
தொடர்வதற்கு முன்னர் ரவிவர்மாவைப் பற்றி எழுதவேண்டும்.
ஆங்கிலத்தில் ரவிவர்மாவுக்கு வெப்சைட்டுகள் இருக்கின்றன.
தமிழில் ஏதும் விபரம் கிடையாது. ரவிவர்மாவை இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்கொண்டு 'தமிழ்ச்செய்ய' எண்ணுகிறேன். ஏனெனில்
தற்காலத் தமிழக ஓவியக்கலையில் ரவிவர்மாவின் பெரும் தாக்கம்
உண்டு.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>
>--- In agathiyar@y..., jaybee wrote:
>> சிற்பநூலின்படி ஒரு பொதுவிதி இருக்கிறது.
>> அதன்படி, கன்னிப்பெண்களுக்கும் சிறுமியருக்கும்
>> மார்க்கச்சு இட்டு சிற்பத்தை வடிப்பார்கள். மணமாகிய பெண்
>> தெய்வமூர்த்தங்களைத் திறந்த மார்புடன் அமைப்பார்கள்.
>> 'நவராத்திரி நாயகி' என்னும் நூலை ரா.கணபதி
>> எழுதியிருக்கிறார். தேவீ மாஹாத்மியத்தை வசன நடையில்
>> சொந்தநடையில் எழுதியிருக்கிறார்.
>> அதன் முகப்பு அட்டையில் காணப்படும் ஓவியம்
>> சிற்ப நூல் அடிப்படையில் அமைந்தது.
>>
>> http://www.geocities.com/jaybee555/durga1.jpg
>>
>> மாமல்லபுரத்தில் உள்ள பெரிய panel சிற்பத்தில்
>> மஹிஷாசுர வதைப் படலத்தைக் காணலாம்.
>>
>> http://www.geocities.com/jaybee555/durga2.jpg
>>
>> கன்னி தெய்வமாகிய துர்க்கையை மார்க்கச்சுடன்
>> இவற்றில் காணலாம்.
>>
>====================>