From albertgi@... Sun May 26 05:05:29 2002
Return-Path:
X-Sender: albertgi@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 12:05:28 -0000
Received: (qmail 90984 invoked from network); 26 May 2002 12:05:28 -0000
Received: from unknown (66.218.66.216) by m5.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 12:05:28 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.9.146) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 12:05:28 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sun, 26 May 2002 05:05:28 -0700
Received: from 24.145.174.206 by lw9fd.law9.hotmail.msn.com with HTTP; Sun, 26 May 2002 12:05:28 GMT
To: agathiyar@yahoogroups.com, esuvadi@yahoogroups.com, infitteurope@yahoogroups.com, infitt@yahoogroups.com, RayarKaapiKlub@yahoogroups.com, dokavithai@yahoogroups.com, tamil araichchi@yahoogroups.com
Bcc:
Subject: Interview with Mr.Manivannan
Date: Sun, 26 May 2002 07:05:28 -0500
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 26 May 2002 12:05:28.0697 (UTC) FILETIME=[A06A4E90:01C204AD]
From: "Albert Fernando"
X-Originating-IP: [24.145.174.206]
X-Yahoo-Group-Post: member; u=7024306
X-Yahoo-Message-Num: 18260


அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்.

நமது தமிழ் உலக உறுப்பினரும், தமிழ் இணைய மாநாட்டின் அனைத்துலக ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான
நண்.மணி.மு.மணிவண்ணன் அவர்களுடன் மாநாடு குறித்த சிறப்பு நேர்காணல் ஒன்று எதிர்வரும் கிழக்கு அமெரிக்க
நேரப்படி 26ம் தேதி..இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது. நேர்காணலைச் செய்பவர் அமெரிக்கத்
தமிழ் இணைய வானொலியான தென்றல் நிர்வாகி சகோதரி சிவகாமி ராமையா அவர்கள். அந்தச் சிறப்பு
நேர்கானலைச் செவிமடுக்க, நண்.மணிவண்ணன் அவர்களின் கணீர் குரலைக் கேட்கவும் நீங்கள் சொடுக்க
வேண்டியது.... www.thendral.com

உங்களால் இன்று கேட்க முடியாத நிலையா? கவலை வேண்டாம். சிறப்பு நேர்காணல் பகுதியில் நிரந்தரமாக
கேட்க வகை செய்யப்படுமாதலால் நீங்கள் உங்களுக்கு வசதியானதொரு நேரத்தில் கேட்கலாம்.

இந்தச் செய்தியினை நண்பர்கள் மற்ற மடலாடற்குழுக்களுக்கும் அனுப்பி உதவிடக் கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன்,
ஆல்பர்ட்,
விச்கான்சின்,
அமெரிக்கா


_________________________________________________________________
Join the worlds largest e-mail service with MSN Hotmail.
http://www.hotmail.com