From suganjb@... Sun May 26 06:39:15 2002
Return-Path: X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 13:39:15 -0000
Received: (qmail 63728 invoked from network); 26 May 2002 13:39:15 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 13:39:15 -0000
Received: from unknown (HELO smtp5.jaring.my) (61.6.32.55) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 13:39:14 -0000
Received: from user (j23.spt.jaring.my [161.142.105.217]) by smtp5.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4QDdBY17267 for ; Sun, 26 May 2002 21:39:11 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020526213557.006d8e10@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 May 2002 21:35:57 +0800
To: "agathiyar@yahoogroups.com" Subject: Elley Ram's Kavidhai
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18262
அன்பர்களே,
நாக கணேசன் மடலில் குறிப்பிடப்பட்டிருக்கும்
எல்லேய் ராமின் கவிதைத் தொகுப்பாகிய 'ப்ரியசகி'
நூலில் காணப்படும் 'இன்றைய பிராமணன்' என்னும்
கவிதையைக் கீழே காணலாம்.
நாக கணேசன், எல்லேய் ராம் ஆகிய இருவரின்
கருத்துக்களிலிருந்தும் நான் மாறுபடுகின்றேன்:-)
என்னுடைய கருத்துக்கள் வேறு.
அவை ஒரு பக்கம் இருக்கட்டும்.
சண்டை கிண்டை போடாமல் இரண்டையும் கவனியுங்கள்:-)
அன்புடன்
ஜெயபாரதி
----------------Typed and Forwarded by JayBee--------
ஐயரெல்லாம் மெய்ஞானி
என்றிருந்தது போய்
பொய்யரென்ன்றும் புலையரென்றும்
பெருங்காயம் வைத்த
வெறும் பாண்டமென்றும்
அலைகின்றார் இன்று
ஐயோ பாவம்!
பஞ்சகச்சம் வைத்துக்கட்டி,
அஞ்சி அஞ்சி நடந்து
வேதம் ஓதி
விதி பற்றி பயந்திருந்த பிராமணன்
கஞ்சிக் கவலையினால்,
காமத்தால், காசுமோகத்தால்
எஞ்சியிருந்த எல்லாப் பண்புகளையும்
காற்றில் பறக்கவிட்டான்
நதிக் கரையில் விதி பற்றி சர்ச்சை செய்து
கதி பற்றி
காம்ய மோட்சம் பற்றிக்
கவலைப் பட்ட பிராமணன்
சதி செய்து கெடுக்கின்றான்
தீ மதி பெற்றுத்
திரிகின்றான்
துதி செய்து வாழ்கின்றான்
துஷ்டர்களை மட்டும்