From naga ganesan@... Sun May 26 19:48:30 2002
Return-Path: Received: (qmail 51129 invoked from network); 27 May 2002 02:48:29 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 02:48:29 -0000
Received: from unknown (HELO n10.grp.scd.yahoo.com) (66.218.66.65) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 02:48:29 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.133] by n10.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 02:48:28 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 02:48:27 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 01:24:05 -0000
Received: (qmail 93599 invoked from network); 27 May 2002 01:24:05 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 01:24:05 -0000
Received: from unknown (HELO n8.grp.scd.yahoo.com) (66.218.66.92) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 01:24:05 -0000
Received: from [66.218.67.144] by n8.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 01:24:05 -0000
Date: Mon, 27 May 2002 01:24:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Elley Ram's Kavidhai
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 711
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.227.155
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18271
--- In agathiyar@y..., "ramnrom" wrote:
> முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். அந்தக் கவிதையை நான் எழுதிய சூழல், அமெரி
> க்காவில், சில வருஷங்கள் முன்னர். அதுவும் ஒரு விருந்தில், புலம்பெயர்ந்த சில பி
> ராமண நண்பர்கள் 'barbecue'வில் மாட்டைச் சுட்டுத் தின்னுவது கண்டபோது.
>
> நான் எழுதியது சரியோ, தவறோ, அந்த நேரத்திய உணர்ச்சி வடிவே அது. யாரையும்
> புண்படுத்த வேண்டி அல்ல. அந்த நண்பர்கள் இன்னமும் நல்ல, இனிய நண்பர்களே.
அன்புக் கவிஞருக்கு,
உங்கள் கவிதையைப் படித்ததும் பாரதியாரின் கவிதைதான் நினைவு வந்தது.
மறவன் பாட்டு என்பது தலைப்பு என நினைக்கிறேன். சீனி. விசுவநாதன்
தமிழ்ப்பல்கலைப் பதிப்பில் அச்சிட்டார்.