From suganjb@... Sun May 26 22:02:47 2002
Return-Path: Received: (qmail 53177 invoked from network); 27 May 2002 05:02:46 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 05:02:46 -0000
Received: from unknown (HELO n22.grp.scd.yahoo.com) (66.218.66.78) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 05:02:46 -0000
X-eGroups-Return: suganjb@...
Received: from [66.218.67.176] by n22.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 05:02:46 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 05:02:45 -0000
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 05:02:04 -0000
Received: (qmail 52526 invoked from network); 27 May 2002 05:02:04 -0000
Received: from unknown (66.218.66.218) by m8.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 05:02:04 -0000
Received: from unknown (HELO smtp9.jaring.my) (61.6.32.59) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 05:02:04 -0000
Received: from user (j10.spt.jaring.my [161.142.105.204]) by smtp9.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4R520100121 for ; Mon, 27 May 2002 13:02:01 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020527125844.006dea5c@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 27 May 2002 12:58:44 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: ஒளவைக் குறள் - அறிமுகம்
In-Reply-To: <3CF0CA6D.32E055B3@...>
References: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18274
அன்புள்ள தம்பி ஞானவெட்டியான்,
ஒரு யோசனை.
நீங்கள் ஔவைக்குறளைப் பற்றி எழுதும் மடல்களையும்
அவற்றின் தொடர்பாக ஏற்படும் மடலாடலையும் தொகுத்துத்
தனியாகச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஃப்லாப்பியில்
ஒரு பிரதி வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி முடிக்கும்போதெல்லாம்
அப்படியே நெட்ஸ்கேப் காம்போஸர் போன்றவற்றில் போட்டுத்
தயார் செய்து ஜியோஸிட்டீஸ், ட்ரைப்பாட் மாதிரி இடங்களில்
வெப்சைட் ஏற்படுத்திக்கொண்டே வரலாம்.
இவற்றைப் பார்ப்பதற்காக ஆவணத்தில் தேடவேண்டி
யிருக்காது. பின்னால் இதையெல்லாம் ஸீடீயாக வெளியிடுவதற்கு
வசதியாக இருக்கும்.
அந்த வலைப்பக்கம் இருக்கும் யூஆர்எல்லை உங்கள்
மின்னஞ்சல்களில் வருமாறு செய்துகொள்ளலாம்.
நான் தும்பை விட்டு விட்டு இப்போது வாலைத் தேடிக்
கொண்டிருப்பதாலேயே என் அனுபவத்தை வைத்து உங்களுக்கு
இந்த யோசனையைச் சொல்கிறேன்:-)
அன்புடன்
ஜெயபாரதி
At 05:13 PM 5/26/02 +0530, you wrote:
>
>
>ஓளவைக் குறள்
>
> வேதம் : பாரத நாட்டில் வாழும் மக்கள் கடவுள் பதத்தை
>அடையும் வண்ணம், நூல்கள் மஹான்களால் அநுபவ வாயிலாய்
>எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே,
>ஞானமார்க்கத்தின் இரகசியங்களை வாயினால்
>ஒருவருக்கொருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீஜங்களை
>ஏற்படுதிய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக்கொண்டு
>தாங்கள் அநுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப்
>போதிக்கவேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து,
>சீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே
>உபதேசித்து வந்தார்கள். அவ்விதமாக வெளிப்பட்ட நூலே
>வேதமாகும்.
>
===============>
>
>