From harikris@... Mon May 27 03:48:52 2002
Return-Path:
Received: (qmail 97307 invoked from network); 27 May 2002 10:48:52 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 10:48:52 -0000
Received: from unknown (HELO n6.grp.scd.yahoo.com) (66.218.66.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 10:48:52 -0000
X-eGroups-Return: harikris@...
Received: from [66.218.67.158] by n6.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 10:48:52 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 10:48:50 -0000
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 07:37:23 -0000
Received: (qmail 18926 invoked from network); 27 May 2002 07:37:23 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 07:37:23 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 07:37:20 -0000
Received: (qmail 902 invoked by uid 7002); 27 May 2002 12:52:49 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 27 May 2002 12:52:49 +0530
Received: (qmail 432 invoked by uid 7002); 27 May 2002 12:51:57 +0530
Received: from unknown (HELO mipl) (61.11.80.79) by 202.144.76.20 with SMTP; 27 May 2002 12:51:57 +0530
Message-ID: <001001c20551$a809ce60$190001dc@...>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: Elley Ram's Kavidhai
Date: Mon, 27 May 2002 13:09:29 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18277

அன்புள்ள கணேசன்,

"மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே" பாட்டைத்தானே சொல்கிறீர்கள்? மிகவும் சிதைந்திருந்த நிலையில் அது கிடைத்தகாரணத்தால் புள்ளி புள்ளியாய்த்தான் பதிப்பித்துக் கொண்டிருந்தார்கள். வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷைக் கொன்று, அண்ணத்தில் துப்பாக்கி வைத்து முகம் சிதைய (அடையாளம் தெரிந்து கொள்ள முடியாதபடி) தன்னை அழித்துக் கொண்டானே, அப்போது இந்தக் கவிதையின் ஒரு முழு - சிதையாத - வடிவத்தைத் தன் சட்டைப் பையில் வைத்திருந்தான். அதனைக் காவல் துறை ஆவணக் காப்பகத்திலிருந்து எடுத்து முதல் முறையாக வெளியிட்டவர் ரா. அ. பத்மநாபன்அவர்கள். (பாரதி புதையல் - பெருந்திரட்டு)

பாரதி ஆஷ் கொலையில் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று போலீஸ் முடிவுசெய்ய இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

சீனி. விசுவநாதன் உதவியுடன் பதிப்பிக்கப்பட்ட தஞ்சைப் பல்கலைக் கழகப் பதிப்பிலும் இந்த முழுவடிவம் இடம் பெற்றிருக்கிறது.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: naga_ganesan
To: agathiyar@yahoogroups.com
Sent: Monday, May 27, 2002 6:54 AM
Subject: [agathiyar] Re: Elley Ram's Kavidhai



அன்புக் கவிஞருக்கு,

உங்கள் கவிதையைப் படித்ததும் பாரதியாரின் கவிதைதான் நினைவு வந்தது.
மறவன் பாட்டு என்பது தலைப்பு என நினைக்கிறேன். சீனி. விசுவநாதன்
தமிழ்ப்பல்கலைப் பதிப்பில் அச்சிட்டார்.

அன்புடன்,
நா. கணேசன்




[Non-text portions of this message have been removed]