From sarabeswar@... Mon May 27 03:49:14 2002
Return-Path: Received: (qmail 50811 invoked from network); 27 May 2002 10:49:14 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 10:49:14 -0000
Received: from unknown (HELO n16.grp.scd.yahoo.com) (66.218.66.71) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 10:49:13 -0000
X-eGroups-Return: sarabeswar@...
Received: from [66.218.67.162] by n16.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 10:49:13 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 10:49:09 -0000
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 09:18:21 -0000
Received: (qmail 75620 invoked from network); 27 May 2002 09:18:21 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 09:18:20 -0000
Received: from unknown (HELO n7.grp.scd.yahoo.com) (66.218.66.91) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 09:18:20 -0000
Received: from [66.218.67.169] by n7.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 09:18:20 -0000
Date: Mon, 27 May 2002 09:18:19 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ஒளவைக் குறள் - அறிமுகம்
Message-ID: In-Reply-To: <3CF0CA6D.32E055B3@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 865
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.51.208.6
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18278
> தமிழை ஆதாரமாகக் கொண்டு பீஜத்தைத்
> தமிழிலிருந்தும் சப்தத்தை சமஸ்கிருதத்திலிருந்தும்
> எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும்
> மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக்
> கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தியிருக்கும்
> ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான்
> உணரமுடியுமே தவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப்
> படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால்,
> ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால்
> ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே
> எதிர்பார்க்கும் மற்றவர்கள்
> கதி(மூச்சோட்டம்)யினாலேற்படும் குற்றத்தையும் அடைவர்.
நெத்திஅடியான கருத்துக்களை முன்வைத்திருக்கும்
ஞானவெட்டியான் அவர்களை வாழ்த்தி வணங்கிப் பணிகிறேன்.
ஐயா, எம்போன்ற குறைகுடங்களுக்கு ஆசி நல்கவும்.
தங்களைப் போன்ற மெய்ஞானியர் எழுதுவது இந்த அவைக்கு
மேலும் சிறப்பினைச் சேர்த்து வருகிறது.