From suganjb@... Mon May 27 05:06:32 2002
Return-Path: Received: (qmail 47848 invoked from network); 27 May 2002 12:06:30 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 12:06:30 -0000
Received: from unknown (HELO n24.grp.scd.yahoo.com) (66.218.66.80) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 12:06:31 -0000
X-eGroups-Return: suganjb@...
Received: from [66.218.67.139] by n24.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 12:06:31 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 12:06:30 -0000
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 12:05:46 -0000
Received: (qmail 3783 invoked from network); 27 May 2002 12:05:46 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 12:05:46 -0000
Received: from unknown (HELO smtp2.jaring.my) (61.6.32.52) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 12:05:45 -0000
Received: from user (j10.spt2.jaring.my [161.142.105.84]) by smtp2.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4RC5fp18317 for ; Mon, 27 May 2002 20:05:42 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020527200223.006dece0@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 27 May 2002 20:02:23 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Enter Dr.Jolly - Re: [agathiyar] Nambikkai#4 - A Book's Story
In-Reply-To: <3.0.3.32.20020526232225.006dacac@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18280
At 11:22 PM 5/26/02 +0800, you wrote:
>
>அன்பர்களே,
>
> நம்பிக்கையைப் பற்றியும் holistic healing பற்றியும்
>மேலும் பேசுமுன், இங்கு இன்னொரு விஷயத்தையும்
>சொல்லவேண்டியிருக்கிறது.
>
> டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் என்னுடைய mentor-ஆக
>இருந்தவர். இப்போது நான் பலருக்கு இருப்பதுபோல எனக்கு
>அவர்.
------------------>deleted
> வாங்கிப்பார்த்தேன்.
> 'Think and Grow Rich - by Napoleon Hill' என்ற தலைப்பு.
------------------>deleted
> வாங்கி வைத்துக்கொண்டேன்.
> ஆனால் படிக்கவில்லை.
> அதற்குரிய வேளை வந்தது......
> பம்பாயைச்சேர்ந்த ஒரு சீக்கியர் உருவத்தில்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
Please read on -
மதுரை மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி முனங்குக்கு அருகில்
தமிழக அரசு தகவல் துறைக் கட்டடம் இருந்தது.
டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் அங்குதான் தகவல் துறை
அதிகாரியாக இருந்தார். அப்போது மதுரை கலெக்டராக இருந்த
சேஷனுடைய ஏற்பாட்டில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தலைவராகிய
தமிழவேள் பிடி ராஜனின் (பழனிவேல் ராஜனின் தந்தையார்) தலைமையில்
கோயிலின் ஆயிரக்கால் மண்டபத்தில் கலைக்கூடம் ஒன்றை
நிறுவிக்கொண்டிருந்தார்.
அவருடைய அலுவலகம், பெரிய அறிஞர்கள், சித்தர்கள் போன்றோர்
வரப்போக இருக்கும் இடமாக இருந்தது. தமிழாராய்ச்சித்துறையின் பெரிய
பெரிய பெயர்களையெல்லாம் அங்கு சந்திக்கலாம். அருணாசலக்கவுண்டர்,
முத்துக்கோனார், விஜயவேணுகோபால், ராஜைய்யன், டாக்டர் சுப்பிரமணியம்,
கே.கே.பிள்ளை, பாலகிருஷ்ணன் நாயர், டாக்டர் சம்பகலட்சுமி என்று
அடுக்கிக்கொண்டே போகலாம். வெளிநாட்டு அறிஞர்களையும் எப்போதும்
அங்கே பார்க்கலாம். ஒரு நல்ல நூலகத்தையும் நிறுவியிருந்தார். தமிழகப்
புலவர் வரிசை மட்டுமே கிட்டத்தட்ட நூறு புத்தகங்களுக்குமேல் இருந்தது.
அவ்வாறு வருபவர்களில் ஒருவர் பம்பாயிலிருந்து வருவார். அவர் ஒரு
சீக்கியர். பெயர் டாக்டர் ஜாலி. அவர்என்ன சிங் என்பது தெரியாது.
கார் ஸ்பேர் பார்ட்கள் தயாரித்து/வரவழைத்துக்கொடுக்கும் ஒரு
நிறுவனத்தின் சொந்தக்காரர். அவ்வப்போது சென்னைக்கும் மதுரைக்கும்
வருவார்.
அவர் ஓர் அலாதியான பேர்வழி. கைரேகை, வாஸ்து நூல், எண்கணிதம்,
நவமணி நூல் என்று கண்டதனமாகக் கற்று வைத்திருந்தார். நவமணிகளை
வைத்துச் செய்யும் சிகிச்சை முறையொன்றையும் கண்டுபிடித்திருந்தார்.
அதற்கென ஒரு கருவியையும் தயாரித்துவைத்திருந்தார். அது கொஞ்சம்
நூதனமான கருவி. சில பரிசோதனைகள் அதன் மூலம் வெற்றி
பெற்றிருக்கின்றன.