From muguntharaj@... Mon May 27 07:31:02 2002
Return-Path:
Received: (qmail 97283 invoked from network); 27 May 2002 14:30:56 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 14:30:56 -0000
Received: from unknown (HELO n11.grp.scd.yahoo.com) (66.218.66.66) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 14:30:56 -0000
X-eGroups-Return: muguntharaj@...
Received: from [66.218.67.155] by n11.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 14:30:56 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 14:30:55 -0000
X-Sender: muguntharaj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 14:18:12 -0000
Received: (qmail 87574 invoked from network); 27 May 2002 14:18:11 -0000
Received: from unknown (66.218.66.216) by m4.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 14:18:11 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 14:18:11 -0000
Received: from unknown (HELO mugunth) (muguntharaj@... with login) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 27 May 2002 14:18:08 -0000
Message-ID: <003d01c2058a$25a39b20$c9926acb@hkg1>
To: ,
Cc:
Subject: Customer Handling, Dishnet way ;)
Date: Mon, 27 May 2002 22:21:14 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "S.Muguntharaj"
X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18281

----- Original Message -----
From: Dr.P.Chandra Bose
To: tamil-ulagam@yahoogroups.com
Sent: Sunday, May 19, 2002 11:01 PM
Subject: Re: [tamil-ulagam] டிஷ் நெட் சரியில்லை


அன்பு நண்பர் முத்துநிலவன்,

வணக்கம். உங்களுடைய குறையை " வாசகர் கடிதம் " என்ற பகுதியில் பிரசுரிக்கச் சொல்லி இந்து,
தினமலர், தினமணி இதழ்களூக்கு எழுதுங்கள். தாங்கள் எவ்வாறு இடர்ப்பட்டீர்கள் என்பதனை டிஷ்நெட் அலுவலகத்
துணைத் தலைவருக்கு எழுதி கீழே அதன் நகலை தினசரி, மாத இதழ்களின் ஆசிரியர்களுக்கு அனுப்புவதான
குறிப்பினை இணைக்கவும். இதைப் பார்த்த பிறகும், இதழ்கள் உங்கள் கடிதத்தை பிரசுரிக்காவிட்டால் உங்கள்
நண்பர் யாராவது வக்கீல் ஒருவரைப் பிடித்து வழக்கு தொடரப்போவதாகச் சொல்லியும் குறைந்த பட்சம்
நீங்கள் கட்டிய பணத்தை திரும்பத் தருமாறு கேட்கவும்.

இண்டர்நெட் உலகம் பலரிடம் இது போல பேட்டி எடுத்தவுடன் அந்த இதழ் ஆசிரியர் திரு மகேந்திரன்
என்பவரைத் தங்கள் அலுவலகத்திற்கு வரச்சொல்லி " டிஷ்நெட் உரிமையாளர் யார் தெரியுமா? அவரின் ஒரு
பக்கத்தில் முரசொலி மாறனும் மற்றொரு பக்கத்தில் வாஜ்பாயும் இருப்பதாகச் சொல்லி மிரட்டினார்களாம்.
பேட்டி எடுத்தவுடன் எங்களிடம் வந்திருந்தால் உங்களுக்கு நல்ல தொகை கொடுத்திருப்போமே என்று ஆசை
காட்டினார்களாம். இது எதற்கும் பயப்படாத ஆசிரியர் " தெகல்ஹாம் விவகாரம் தெரியுமா உங்களுக்கு?
அதன்பிறகுமா மிரட்டிப் பார்க்கிறீர்கள். முடிந்தால் மறுப்பு கொடுங்கள். போடுகிறேன். நானும் என்
ஆட்களிடம் அரை மணிக்குள் அலுவலகத்திலிருந்து வெளியே வரவில்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கச்
சொல்லி சொல்லி விட்டுத்தான் வந்திருக்கிறேன் என்று கூறினாராம்.

மூன்று பக்கத்திற்கு டிஷ்நெட் வரலாறு குறித்து ஒரு கட்டுரையை அனுப்பி பிரசுரிக்கச் சொன்னார்களாம்.
மகேந்திரன் மறுத்துவிட்டு பொதுவான ஒரு செய்தியை பின்னர் வெளியிட்டுள்ளார்.

டிஷ்நெட்டின் உரிமையாளர் திரு சிவசங்கரன் உழைப்பால் உயர்ந்த அனைவரையும் மதிக்கத் தெரிந்த
உயர்வாளர். ஏன் அவரின் ஊழியர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று தெரியவில்லை.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.



At 05:50 AM 5/18/02 -0700, you wrote:
>
>
>--- "Dr.P.Chandra Bose" wrote:
>> அன்புடையீர்,
>>
>> சென்னையில் டிஷ்நெட் இண்டர்நெட் இணைப்பு சேவை சரியில்லை என்று...
> ----------------------------------------
>

>


Yahoo! Groups Sponsor
ADVERTISEMENT

Height: 4 5 6 7 ft 0 1 2 3 4 5 6 7 8 9 10 11in
Weight:
Sex: F M






To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com

To Unsubscribe, send a blank message to: tamil-ulagam-unsubscribe@...om

Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]