From naga ganesan@... Mon May 27 07:32:00 2002
Return-Path: Received: (qmail 5692 invoked from network); 27 May 2002 14:31:59 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 14:31:59 -0000
Received: from unknown (HELO n26.grp.scd.yahoo.com) (66.218.66.82) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 14:31:59 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.152] by n26.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 14:31:59 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 14:31:56 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 14:30:52 -0000
Received: (qmail 49124 invoked from network); 27 May 2002 14:30:52 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 14:30:52 -0000
Received: from unknown (HELO n10.grp.scd.yahoo.com) (66.218.66.65) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 14:30:52 -0000
Received: from [66.218.67.146] by n10.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 14:30:52 -0000
Date: Mon, 27 May 2002 14:30:51 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KonganpaDai festival book in the Web
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 970
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.117
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18282
தமிழ் நண்பர்களே,
வணக்கம்.
கேரள மாநிலம் பாலைக்காடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாசிமாதத்தில்
கொங்கம்படை என்ற திருவிழா அனுஷ்டிக்கப்பெறுகிறது. அதை அம் மாநில
அரசாங்கம் மாவட்ட விடுமுறையாக அறிவிக்கிறது.
இவ்விழாவின் சரிதப் பின்னணி சுவையானது. மதுரை நாயக்கர் காலத்தில்
தோற்றிய விழா இது. தமிழ்நாடு மாநிலத்துக்கும், கேரளவுக்கும் இடையில்
மேற்குத்தொடர்ச்சி மலைகள் இயற்கை அரணாக விளங்குகிறது. அந்த
மலைகள் உடைந்து, குற்றாலம் அருகே, செங்கோட்டை வழியாகவும்,
பொள்ளாச்சி அருகே பாலக்காட்டுக் கணவாயாகவும் கேரள-தமிழக
வணிக மக்கள் தொடர்புக்கு உதவுகிறது. பாலக்காட்டுப் பெருவழியின்
வணிகம், மக்கள் நாகரிகம் பற்றிப் பறைசாற்றி நிற்கும்
கொங்கம்படைத் திருவிழா பற்றிய முதல்நூல் இணைய வழியாக
இணக்கப்பட்டுள்ளது. அதன் சுட்டு உத்தமம் குழும வழியில் இதோ:
http://www.infitt.org/thf/nganesan/kongkan.html
படித்துப் பார்த்தபிறகு உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்க
விண்ணப்பிக்கிறேன்.