From netranger@... Tue May 28 04:14:43 2002
Return-Path:
Received: (qmail 5400 invoked from network); 28 May 2002 11:14:43 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 28 May 2002 11:14:43 -0000
Received: from unknown (HELO n23.grp.scd.yahoo.com) (66.218.66.79) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 28 May 2002 11:14:43 -0000
X-eGroups-Return: netranger@...
Received: from [66.218.67.188] by n23.grp.scd.yahoo.com with NNFMP; 28 May 2002 11:14:42 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 May 2002 11:14:41 -0000
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 28 May 2002 07:22:08 -0000
Received: (qmail 38354 invoked from network); 28 May 2002 07:22:07 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 28 May 2002 07:22:07 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 28 May 2002 07:22:07 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 28 May 2002 12:58:05 +0530
Received: from 202.9.169.25 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Tue, 28 May 2002 13:00:08 +0530
Message-ID: <3CF32B8E.3ABA667E@...>
Date: Tue, 28 May 2002 12:32:38 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Re: ஒளவைக் குறள் - அறிமுகம்
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-OriginalArrivalTime: 28 May 2002 07:28:05.0093 (UTC) FILETIME=[34E16150:01C20619]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18290

அன்பு அண்ணன் திரு.செயபாரதி அவர்கட்கு,
வணக்கம். அகத்தியரின் சில மின்னஞ்சல்கள் எனக்குக்
கிடைப்பதேயில்லை. இம் மின்னஞ்சல்கூட listலிருந்து
எடுக்கப்பட்டதுதான்.காரணமறியேன்.
நிற்க.தாங்களின் ஆலோசனைப்படி செய்ய எனக்குக்
கணிணியில் தேர்ச்சியில்லை. எனக்கு யாரேனும்
வழிகாட்டி உதவினால் செய்யலாம்.
நன்றி
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)


From: JayBee
Date: Mon May 27, 2002
10:28 am
Subject: Re: [agathiyar]
Re: ஒளவைக் குறள் - அறிமுகம்

அன்புள்ள தம்பி ஞானவெட்டியான்,

ஒரு யோசனை.
நீங்கள் ஔவைக்குறளைப் பற்றி எழுதும்
மடல்களையும்
அவற்றின் தொடர்பாக ஏற்படும்
மடலாடலையும் தொகுத்துத்
தனியாகச் சேர்த்து
வைத்துக்கொள்ளுங்கள். ஃப்லாப்பியில்
ஒரு பிரதி வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி
முடிக்கும்போதெல்லாம்
அப்படியே நெட்ஸ்கேப் காம்போஸர்
போன்றவற்றில் போட்டுத்
தயார் செய்து ஜியோஸிட்டீஸ்,
ட்ரைப்பாட் மாதிரி இடங்களில்
வெப்சைட் ஏற்படுத்திக்கொண்டே
வரலாம்.
இவற்றைப் பார்ப்பதற்காக ஆவணத்தில்
தேடவேண்டி
யிருக்காது. பின்னால் இதையெல்லாம்
ஸீடீயாக வெளியிடுவதற்கு
வசதியாக இருக்கும்.
அந்த வலைப்பக்கம் இருக்கும் யூஆர்எல்லை
உங்கள்
மின்னஞ்சல்களில் வருமாறு
செய்துகொள்ளலாம்.
நான் தும்பை விட்டு விட்டு இப்போது
வாலைத் தேடிக்
கொண்டிருப்பதாலேயே என் அனுபவத்தை
வைத்து உங்களுக்கு
இந்த யோசனையைச் சொல்கிறேன்:-)

அன்புடன்

ஜெயபாரதி