From netranger@... Tue May 28 04:15:18 2002
Return-Path:
Received: (qmail 27549 invoked from network); 28 May 2002 11:15:17 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 28 May 2002 11:15:17 -0000
Received: from unknown (HELO n3.grp.scd.yahoo.com) (66.218.66.86) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 28 May 2002 11:15:18 -0000
X-eGroups-Return: netranger@...
Received: from [66.218.67.177] by n3.grp.scd.yahoo.com with NNFMP; 28 May 2002 11:15:18 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 May 2002 11:15:18 -0000
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 28 May 2002 07:22:16 -0000
Received: (qmail 37344 invoked from network); 28 May 2002 07:22:16 -0000
Received: from unknown (66.218.66.217) by m1.grp.scd.yahoo.com with QMQP; 28 May 2002 07:22:16 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 28 May 2002 07:22:15 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 28 May 2002 12:58:14 +0530
Received: from 202.9.169.25 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Tue, 28 May 2002 13:00:23 +0530
Message-ID: <3CF32E59.A905720B@...>
Date: Tue, 28 May 2002 12:44:33 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ஒளவைக் குறள் - அறிமுகம்
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-OriginalArrivalTime: 28 May 2002 07:28:14.0140 (UTC) FILETIME=[3A45D7C0:01C20619]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18291

அன்பு நண்பர் திரு.குமார் அவர்கட்கு,
வணக்கம்.
>ஐயா, எம்போன்ற குறைகுடங்களுக்கு ஆசி நல்கவும்.
எப்பொழுது குறைகுடமென உணர்ந்தோமோ அப்பொழுதே
இறைவனின் பூரண ஆசி நமக்குக் கிட்டிவிடும். ஏனெனில்,
குறை நிறையாக நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், நாம்
நிறையென்று உணர்ந்துவிட்டால் கொள்ள இடமில்லையே! என்
செய்வது.
>தங்களைப் போன்ற மெய்ஞானியர் எழுதுவது இந்த அவைக்கு மேலும் சிறப்பினைச் சேர்த்து வருகிறது.
நானோர் பரதேசி (பரம்+தேசி)
என் சக்தி (energy,wife)வரையில் சம்சாரி.
இல்லாருக்கு உபதேசி
இருப்போரைக் கண்டால் சுகவாசி.
இப்பரதேசிக்கு அகத்தியர் குழுவால்தான் சிறப்பு.
ம்!..ம்!. சிறப்பு கூட வராதே!
செயலின் விளைவல்லவோ கூட வரப்போவது?
இப்போது மனுவுக்குத் தேவை செயல்! செயல்!
நன்றி
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
From: "sarabeswar"
Date: Mon May 27, 2002
2:48 pm
Subject: Re: ஒளவைக் குறள் -
அறிமுகம்

> தமிழை ஆதாரமாகக் கொண்டு
பீஜத்தைத்
> தமிழிலிருந்தும் சப்தத்தை
சமஸ்கிருதத்திலிருந்தும்
> எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக்
கிரந்தம் என்னும்
> மொழியை உண்டாக்கினார்கள்.
தமிழையே ஆதாரமாகக்
> கொண்டு தங்கள் அநுபவங்களை
வெளிப்படுத்தியிருக்கும்
> ஞானிகளின் போக்குகளை, நாம்
அநுபவித்துத்தான்
> உணரமுடியுமே தவிர,
அநுபவமில்லாமல் சாத்திரங்களைப்
> படித்து மட்டுமே முடிவுக்கு வருவது
நன்றன்று. அதனால்,
> ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து
விடுவதினால்
> ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள்
வார்த்தையே
> எதிர்பார்க்கும் மற்றவர்கள்
> கதி(மூச்சோட்டம்)யினாலேற்படும்
குற்றத்தையும் அடைவர்.

நெத்திஅடியான கருத்துக்களை
முன்வைத்திருக்கும்
ஞானவெட்டியான் அவர்களை வாழ்த்தி
வணங்கிப் பணிகிறேன்.
ஐயா, எம்போன்ற குறைகுடங்களுக்கு ஆசி
நல்கவும்.

தங்களைப் போன்ற மெய்ஞானியர்
எழுதுவது இந்த அவைக்கு
மேலும் சிறப்பினைச் சேர்த்து
வருகிறது.

அன்புடன் வணங்கி,
குமார்