From suganjb@... Tue May 28 04:39:02 2002
Return-Path: Received: (qmail 6000 invoked from network); 28 May 2002 11:39:01 -0000
Received: from unknown (66.218.66.217) by m6.grp.scd.yahoo.com with QMQP; 28 May 2002 11:39:01 -0000
Received: from unknown (HELO n3.grp.scd.yahoo.com) (66.218.66.86) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 28 May 2002 11:39:01 -0000
X-eGroups-Return: suganjb@...
Received: from [66.218.67.169] by n3.grp.scd.yahoo.com with NNFMP; 28 May 2002 11:39:01 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 May 2002 11:39:01 -0000
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 28 May 2002 11:35:56 -0000
Received: (qmail 3183 invoked from network); 28 May 2002 11:35:56 -0000
Received: from unknown (66.218.66.217) by m6.grp.scd.yahoo.com with QMQP; 28 May 2002 11:35:56 -0000
Received: from unknown (HELO smtp2.jaring.my) (61.6.32.52) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 28 May 2002 11:35:55 -0000
Received: from user (j24.spt.jaring.my [161.142.105.218]) by smtp2.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4SBZqT08822 for ; Tue, 28 May 2002 19:35:52 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020528193235.006c7120@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 28 May 2002 19:32:35 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Jeyachandran's query - Re: [agathiyar] Re: ஒளவைக் குறள் - அறிமுகம்
In-Reply-To: <3CF32B8E.3ABA667E@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18296
At 12:32 PM 5/28/02 +0530, you wrote:
>அன்பு அண்ணன் திரு.செயபாரதி அவர்கட்கு,
>வணக்கம். அகத்தியரின் சில மின்னஞ்சல்கள் எனக்குக்
>கிடைப்பதேயில்லை. இம் மின்னஞ்சல்கூட listலிருந்து
>எடுக்கப்பட்டதுதான்.காரணமறியேன்.
>நிற்க.தாங்களின் ஆலோசனைப்படி செய்ய எனக்குக்
>கணிணியில் தேர்ச்சியில்லை. எனக்கு யாரேனும்
>வழிகாட்டி உதவினால் செய்யலாம்.
>நன்றி
>-ஞானவெட்டியான்
>-திண்டுக்கல்(தமிழ்நாடு)
யாஹூவில் இந்த மாதிரிப் பிரச்னைகள் உண்டு.
நீங்கள் பயன்படுத்தும் மெயில் ப்ரோக்ரேமில் POP3,
SMTP இணைப்புகள் சரியாக இருந்தால்தான் யாஹூவின்
மடல்களைப் பெறமுடியும்.
சில சமயங்களில் சில குழுக்களிலிருந்து வரும் சில
மடல்கள் வந்துசேரமாட்டா. இந்தியன் மலேசியன் என்னும்
குழுவிலிருந்து பாதிக்குமேற்பட்ட மடல்கள் எனக்கு
வந்து சேர்வதில்லை. Web-புக்குச் சென்றுதான் பார்க்க
நேரிடுகிறது.
என்னுடைய பல மடல்களை web-புக்குச் சென்று
அங்கிருந்துதான் நேரில் அனுப்புகிறேன்.
அகத்தியத்துக்கென தனி வெப்சைட் ஒன்று தயாராகி
வருகிறது. ஈமெயில் வசதி, மடற்குழு வசதி எல்லாம் கிடைக்கிறது.
ஆனால் ஆவண வசதி இல்லை. ஆகவே சற்று நிதானித்துக்
கொண்டிருக்கிறோம். அதற்கென வெப்மாஸ்டர், போக்குவரத்து
எல்லாமே வேண்டியிருக்கிறது.
எல்லாம் அவள் கவனித்துக்கொள்கிறாள்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>From: JayBee > Date: Mon May 27, 2002
>10:28 am
> Subject: Re: [agathiyar]
>Re: ஒளவைக் குறள் - அறிமுகம்
>
> அன்புள்ள தம்பி ஞானவெட்டியான்,
>
> ஒரு யோசனை.
> நீங்கள் ஔவைக்குறளைப் பற்றி எழுதும்
> மடல்களையும்
> அவற்றின் தொடர்பாக ஏற்படும்
> மடலாடலையும் தொகுத்துத்
> தனியாகச் சேர்த்து
> வைத்துக்கொள்ளுங்கள். ஃப்லாப்பியில்
> ஒரு பிரதி வைத்துக்கொள்ளுங்கள்.
> ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி
> முடிக்கும்போதெல்லாம்
> அப்படியே நெட்ஸ்கேப் காம்போஸர்
> போன்றவற்றில் போட்டுத்
> தயார் செய்து ஜியோஸிட்டீஸ்,
> ட்ரைப்பாட் மாதிரி இடங்களில்
> வெப்சைட் ஏற்படுத்திக்கொண்டே
>வரலாம்.
> இவற்றைப் பார்ப்பதற்காக ஆவணத்தில்
>தேடவேண்டி
> யிருக்காது. பின்னால் இதையெல்லாம்
>ஸீடீயாக வெளியிடுவதற்கு
> வசதியாக இருக்கும்.
> அந்த வலைப்பக்கம் இருக்கும் யூஆர்எல்லை
>உங்கள்
> மின்னஞ்சல்களில் வருமாறு
>செய்துகொள்ளலாம்.
> நான் தும்பை விட்டு விட்டு இப்போது
>வாலைத் தேடிக்
> கொண்டிருப்பதாலேயே என் அனுபவத்தை
>வைத்து உங்களுக்கு
> இந்த யோசனையைச் சொல்கிறேன்:-)
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
=======================