From netranger@... Wed May 29 01:08:01 2002
Return-Path: Received: (qmail 1979 invoked from network); 29 May 2002 08:08:01 -0000
Received: from unknown (66.218.66.218) by m8.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 08:08:01 -0000
Received: from unknown (HELO n23.grp.scd.yahoo.com) (66.218.66.79) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 08:08:01 -0000
X-eGroups-Return: netranger@...
Received: from [66.218.67.128] by n23.grp.scd.yahoo.com with NNFMP; 29 May 2002 08:08:00 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 May 2002 08:07:59 -0000
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 07:26:37 -0000
Received: (qmail 84529 invoked from network); 29 May 2002 07:26:37 -0000
Received: from unknown (66.218.66.216) by m5.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 07:26:37 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 07:26:36 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Wed, 29 May 2002 13:02:35 +0530
Received: from 202.9.169.217 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Wed, 29 May 2002 12:50:41 +0530
Message-ID: <3CF4811C.385A704D@...>
Date: Wed, 29 May 2002 12:49:56 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ஞானத்துக்கடா - 1
References: <3CF33051.8C5E9B61@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-OriginalArrivalTime: 29 May 2002 07:32:35.0390 (UTC) FILETIME=[00672DE0:01C206E3]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18304
ஞானத் துக்கடா
ஞானத் துக்கடா எதற்கு? ஞானத்துக் கடா
(ஒருமையில் அழைத்தமைக்கு வருந்துகிறேன்)
எண்களும், எழுத்துக்களும் எதையெதைக் குறிக்கின்றன?
இவைகளை யறிந்தால்தான், கடவுள்களின் உருவமைப்பின்
விளக்கங்களும், தத்துவமாகிய உண்மைகளும், உடற்கூறு
விளக்கங்களும்,இளங்கலைப் படிப்பான சித்தர் பாடல்களும்,
முதுகலைப் படிப்பான "தமிழ் மூவாயிரமாகிய
திருமந்திரமும் விளங்குமென்பது அடியேனின் தழ்மையான
கருத்து. நான் கற்றுக்கொண்ட விதமே இட்டுச் செல்கிறேன்.
நான் படித்த நூல்களிலிருந்து, எனக்குத் தெரிந்தவரை
விளக்கம் தருகிறேன். என் கருத்தெனக்
கூறேன்.தெரியாதவற்றையெல்லாம் தெரியவைக்க முனையும்
பேரறிவாளர்களையும் வரவேற்கிறேன். எல்லவற்றையும்
தொகுத்தால் நல்ல நூலொன்று தமிழர்களாகிய நமக்குக்
கிடைக்கும். ஆங்காங்கே செங்கிருதம் பயன்படுத்தியிருப்பது
தவிற்கவியலாததால்தான்.
இத்தலைப்பின் கீழ் நானறிந்தவற்றை யெல்லாம் (துகள்,
துகளாகத்) மலர்,மலராகத்
தரயெண்ணியுள்ளேன்.இவற்றையெல்லாம் நாமெல்லோருஞ்
சேர்ந்து தொடுத்துத் தமிழ்த் தாயினுக்குச் சூட்டுவோம்.
1.எண்ணும் எழுத்தும்
எண்ணென்பது - நாம் எண்ணும் எண்ணங்களும்,(ஆங்கிலத்தில்
நம்பரும்)