From balar@... Wed May 29 03:30:55 2002
Return-Path:
X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 10:30:55 -0000
Received: (qmail 31705 invoked from network); 29 May 2002 10:30:55 -0000
Received: from unknown (66.218.66.217) by m13.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 10:30:55 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 10:30:54 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Wed, 29 May 2002 12:30:16 +0200
Subject: Re: [agathiyar] Asthra PrayOgam
To: agathiyar@yahoogroups.com
Date: Wed, 29 May 2002 18:36:33 +0800
Message-ID:
X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 29/05/2002 12:37:17
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Group-Post: member; u=85179532
X-Yahoo-Profile: boodam1
X-Yahoo-Message-Num: 18310






Jaybee wrote

> புராணங்களில் 'அ?திரங்கள்' என்ற சொல்லை அடிக்கடி
>காணலாம். 'விடுபடை' என்னும் ஆயுதவகையைச் சேர்ந்தவையாக
>அவை கூறப்படுகின்றன.
> ஆனால் அவற்றைப் பற்றிச் சற்றுக்கூர்ந்து நோக்கும்போது
>அவற்றைப் பற்றிய பல மர்மங்கள் இருப்பது புலப்படும்.


யிதே வகையில் வியூகங்கள் அமைப்பதும்அதை உடைப்பதும் கூட
ஆராய்ந்து நோக்கத் தக்கது. புராணங்களில் கூறப்படும் விளக்கங்களைக்
கொண்டு பார்த்தால் போரில் வெல்வதற்கு உடல் வலிமை மட்டும் போதாது
புத்தி கூர்மையும் சிந்தனா சக்தியும் நிறைய வேண்டும் என்று தெரிகிறது.

யிதை வைத்துப் பார்க்கும் பொழுது சதுரங்கம் யிந்தியாவில் தோன்றியது
என்ற கருத்துக்கு வலிமை யிருப்பதாகத்தான் தோன்றுகிறது ஏனென்றால்
மற்ற நாட்டுப் போர்த் தந்திரங்களில் யிப்படியான வியூக அமைப்புக்கள்
யிருப்பதாகத் தெரியவில்லை. தங்கள் கருத்து என்ன?

அன்பன்
பாலச்சந்திரன்