From sarabeswar@... Wed May 29 03:37:51 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 10:37:51 -0000
Received: (qmail 19950 invoked from network); 29 May 2002 10:37:50 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 10:37:50 -0000
Received: from unknown (HELO n7.grp.scd.yahoo.com) (66.218.66.91) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 10:37:51 -0000
Received: from [66.218.67.129] by n7.grp.scd.yahoo.com with NNFMP; 29 May 2002 10:37:51 -0000
Date: Wed, 29 May 2002 10:37:47 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Avvai uNda kaL (was -Re: ஒளவைக் குறள்(1 - 10)
Message-ID:
In-Reply-To: <3CF47AEE.C8329528@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 776
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18311

அன்புசால் ஞானவெட்டியாருக்கு,

அற்புதமாய் எழுதி வருகிறீர்கள்

> நீர்,(உள்முகத்திலிருந்து)
> இடக்கண்ணிலிருந்து வெளிவரும்
> சந்திராமிர்தம்,வலக்கண்ணிலிருந்து
> வரும் சூரியாமிர்தம்

முன்னர் ஔவை உண்ட கள் என்ற திரியில் இதுகுறித்து
எழுதியிருந்தேன்.

சோமபானம் சுராபானம் என்பது இவைதானே?
பாரதி பாடும் சிவசக்தி பாட்டைப் பார்ப்போம்:

தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு
சேர்த்தனம் நினக்கது சோமரசம்,
ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
ஓங்கிடும் மதிவலி தனிற்பிழிந்தோம்.
களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
குளத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.

அவளைப் பெண்குலத்தின் வெற்றியடி என்றவன்
மருவியிருந்தது இந்தச் சூக்குமம் உணர்ந்தல்லவா!

பணிவன்புடன்,
குமார்