From harikris@... Wed May 29 05:02:55 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 12:02:55 -0000
Received: (qmail 77655 invoked from network); 29 May 2002 12:02:54 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 12:02:54 -0000
Received: from unknown (HELO chn3.vsnl.net.in) (202.54.6.190) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 12:02:54 -0000
Received: by chn3.vsnl.net.in (Postfix, from userid 60001) id 537787E0E; Wed, 29 May 2002 17:32:33 +0530 (IST)
Content-Type: text/plain
Content-Disposition: inline
Mime-Version: 1.0
X-Mailer: MIME-tools 4.102 (Entity 4.114)
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Asthra PrayOgam
X-Mailer: VSNL, Web based email
X-Sender-Ip: 61.11.82.138
Cc:
Message-Id: <20020529120233.537787E0E@...>
Date: Wed, 29 May 2002 17:32:33 +0530 (IST)
X-eGroups-From: harikrishnan@...
From: harikris@...
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 18315


அன்புள்ள குமார்,

கோபமா? எனக்கா? என்னை அறியீரா? நிகும்பிலைக்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் சில எழுதியிருக்கிறேன். நேற்றும் இன்றும் அதுதான் சென்னை ஆன்லைனில். சில விவரங்களைச் சேர்க்க வேண்டும். முன்னும் பின்னும் தொகுக்க வேண்டும். கொஞ்சம் சிரமப் பட வேண்டியிருக்கிறது.

எழுதாமல் இருப்பேனா? யம்மாடியோவ். பெரிசு போட்டுச் சாத்திடாதா சாத்தி? கூகிள் மேல கூகிள். ;-) காலில் விழுவதைத் தவிர வேற வழியே இல்லை!

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: sarabeswar
To: agathiyar@yahoogroups.com
Sent: Wednesday, May 29, 2002 3:20 PM
Subject: [agathiyar] Re: Asthra PrayOgam


ஜேபி ஐயா,

சுவையான வர்ணனை! தங்களுக்குத் தெரியாத பிரயோகங்களா;-)

ஹரியண்ணா, என்மேல் கோபம் தீர்ந்ததா? நிகும்பலை குறித்து எழுதுங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
குமார்

>>>>

--- In agathiyar@y..., JayBee wrote:
>
>
> புராணங்களில் 'அஸ்திரங்கள்' என்ற சொல்லை அடிக்கடி
> காணலாம். 'விடுபடை' என்னும் ஆயுதவகையைச் சேர்ந்தவையாக
> அவை கூறப்படுகின்றன.
> ஆனால் அவற்றைப் பற்றிச் சற்றுக்கூர்ந்து நோக்கும்போது
> அவற்றைப் பற்றிய பல மர்மங்கள் இருப்பது புலப்படும்.