From nagas baan@... Wed May 29 05:22:04 2002
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 12:22:04 -0000
Received: (qmail 11904 invoked from network); 29 May 2002 12:22:04 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 12:22:04 -0000
Received: from unknown (HELO n17.grp.scd.yahoo.com) (66.218.66.72) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 12:22:04 -0000
Received: from [66.218.67.142] by n17.grp.scd.yahoo.com with NNFMP; 29 May 2002 12:22:03 -0000
Date: Wed, 29 May 2002 12:22:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Thirai Isai Thodarbaana Thamizh VaarththaikaL
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 889
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan" X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 18316
அன்பு அகத்தியர்களுக்கு,
என் நண்பர் ஒருவர் திரை இசைப் பாடல்களில் கர்நாடக இசையின் பயன் / பயனின்மை
பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து எனக்கு தொற்றி
க்கொண்ட சந்தேகம் / கேள்வி இது.
திரை இசைப் பாடல்களைப்பற்றிப் பேசும்போது சில வார்த்தைகள் அடிக்கடி உபயோகமாகி
ன்றன - Prelude, Interlude, Orchestration, Higher octave - இப்படி இன்னும்
பல,
இவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை அலசலாமா ?
'Orchestration' (Orchestrisation ?) என்பதற்கு 'வாத்தியக் கோர்ப்பு' என்று
சொல்லலாமா ?
'Prefix' என்பதற்கு 'முன்னொட்டு' என்று திரு. திருப்பூர் கிருஷ்ணன் சொல்லிக்
கேட்டிருக்கிறேன் - அதன்படி 'Prelude' என்பதை 'முன்னிசை' என்று
சொல்லலாமா ? அவ்வாறாயின் Interlude - இடை இசை ?
என் அதிகப் பிரசங்கத்தை மன்னித்து, உங்கள் 'நல்ல' யோசனைகளைத் தாருங்கள் :-)