From netranger@... Wed May 29 05:27:00 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 12:26:59 -0000
Received: (qmail 67683 invoked from network); 29 May 2002 12:26:59 -0000
Received: from unknown (66.218.66.216) by m5.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 12:26:59 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 12:26:58 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Wed, 29 May 2002 18:02:57 +0530
Received: from 202.9.169.184 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Wed, 29 May 2002 18:04:56 +0530
Message-ID: <3CF4C740.AAE8233E@...>
Date: Wed, 29 May 2002 17:49:12 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Avvai uNda kaL (was -Re: ஒளவைக்குறள்(1 - 10)
References: Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 29 May 2002 12:32:57.0859 (UTC) FILETIME=[F6A1B530:01C2070C]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18317
அன்பு நண்பர் திரு.குமார் அவர்கட்கு,
வணக்கம்.
உள்ளத்தில்(உள்+அது) உள்ளது உணர்தல் வேண்டும்
உணர்ந்த பின் உண்ணலாம் நறுந் தேறல்.
தெளிந்த பின் கிட்டுவதோ தெளிவு
அத்தெளிவே நமது அறிவு.
சூக்குமம் மறைத்ததே மறை. முதல் ஞானி முதல் ஈறானவன்
வறை அருந்திய அமிழ்தம் இதுவே.
பாற்கடல் கடைந்தெடுத்தலும் இதுவே.
உளறல்கள் தொடரும்.
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
sarabeswar wrote:
>
> அன்புசால் ஞானவெட்டியாருக்கு,
>
> அற்புதமாய் எழுதி வருகிறீர்கள்
>
> > நீர்,(உள்முகத்திலிருந்து)
> > இடக்கண்ணிலிருந்து வெளிவரும்
> > சந்திராமிர்தம்,வலக்கண்ணிலிருந்து
> > வரும் சூரியாமிர்தம்
>
> முன்னர் ஔவை உண்ட கள் என்ற திரியில் இதுகுறித்து
> எழுதியிருந்தேன்.
>
> சோமபானம் சுராபானம் என்பது இவைதானே?
> பாரதி பாடும் சிவசக்தி பாட்டைப் பார்ப்போம்:
>
> தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு
> சேர்த்தனம் நினக்கது சோமரசம்,
> ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
> ஓங்கிடும் மதிவலி தனிற்பிழிந்தோம்.
> களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
> களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
> குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
> குளத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.
>
> அவளைப் பெண்குலத்தின் வெற்றியடி என்றவன்
> மருவியிருந்தது இந்தச் சூக்குமம் உணர்ந்தல்லவா!
>
> பணிவன்புடன்,
> குமார்
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/