From vidyajayaram@... Wed May 29 08:59:50 2002
Return-Path: X-Sender: vidyajayaram@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 15:59:50 -0000
Received: (qmail 11988 invoked from network); 29 May 2002 15:59:50 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 15:59:50 -0000
Received: from unknown (HELO web14610.mail.yahoo.com) (216.136.224.242) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 15:59:50 -0000
Message-ID: <20020529155949.90695.qmail@...>
Received: from [63.212.149.170] by web14610.mail.yahoo.com via HTTP; Wed, 29 May 2002 08:59:49 PDT
Date: Wed, 29 May 2002 08:59:49 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] mayil rAvaNan
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <1022686485.4186.18015.m12@yahoogroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: vidya jayaram X-Yahoo-Group-Post: member; u=91434841
X-Yahoo-Profile: vidyajayaram
X-Yahoo-Message-Num: 18323
மயில் இராவணன் கதை எப்போதோ படித்தது. மறந்து விட்டது.
உ.வே.சா அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகிறார்...
அருணாசல கவிராயரின் பாடல்களைப் பாடும் ரும் அவர் சகோதரர் சேஷய்யர்
மற்றும் சாமிநாதய்யர் இருவரும்
அருணாசல கவியின் பாடல்களையும் கம்பரின் செய்யுளையும் சேர்த்து
கதாகாலஷேபம் செய்து வந்தனர்.
மயில் இராவணன் கதைக்கு திருச்சியை அடுத்த பம்பரஞ்சுற்றி ஊரைச் சேர்ந்த
சுப்பய்யர் என்பவர் இது பற்றி எழுதிய பாடல்கள் இருந்தன்வாம்.. செய்யுள்கள்
இல்லாமயால் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை வேண்ட அவர்
எழுதித் தந்ததாகக் கூறுகிறார்.
இது போன்ற நல்ல பாடல்களும், லிங்கப்பய்யர் போன்றவர்கள் இயற்றிய தமிழ்
பாடல்களும் எங்கே ?
கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்களுக்கே இந்த கதியென்றால் இவர்கள்
பாடல்கள் எங்கே பாடப் பெறும்....
இந்தப் பாடல்களும் செய்யுளும் எவரிடமாவது இருப்பின் வெளியிட
வேண்டுகிறேன்..
வித்யா
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com