From nswaminathan@... Wed May 29 10:07:30 2002
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 17:07:30 -0000
Received: (qmail 6226 invoked from network); 29 May 2002 17:07:29 -0000
Received: from unknown (66.218.66.218) by m6.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 17:07:29 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 17:07:29 -0000
Received: from default (cpe-24-31-38-73.socal.rr.com [24.31.38.73]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id g4TH7Tl26071 for ; Wed, 29 May 2002 10:07:29 -0700 (PDT)
Message-ID: <005501c20732$9bcda4e0$49261f18@...>
To:
References: <3.0.3.32.20020528191757.006f6e0c@...> <3.0.3.32.20020527200223.006dece0@...> <3.0.3.32.20020529195354.006d7afc@...>
Subject: Re: More Dr.Jolly - Re: [agathiyar] Nambikkai#4 - A Book's Story
Date: Wed, 29 May 2002 10:02:25 -0700
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 18325


இதைப்படிச்ச உடனெ ஒரு நகைச்சுவைத் துணுக்கு
நினைவுக்கு வரது.

"என் வறுமைக்குக் காரணம் எங்க அப்பா சொன்ன அறிவுரையக்
கேட்டதாலதான்"

"உங்க அப்பா என்ன சொன்னார்?"

"பணத்தையெல்லாம் நிலத்துல போடுன்னார்"

"அது ஒண்ணூம் தப்பான அறிவுரையா தெரியலயே?"

"பணத்தை எங்க புதச்சு வெச்சேன்னு எனக்கு மறந்து போயிருத்து.
இப்ப வறுமையில வாடிக்கிட்டிருக்கேன்"


வழிமுறையை சரியாகப் புரிந்து கொண்டு செயலாற்றாவிட்டால்
பயன் இருக்காது.

----- Original Message -----
From: "JayBee"
<வெட்டு>
அந்த அறையில் பல புத்தகங்கள் இருந்தன.நண்பன் படிப்பான்.
அவற்றில் ஒன்று 'Think and Grow Rich'.
அதனை எடுத்து என் கையில் கொடுத்து,
"எனக்கு வாழ்க்கையில் வழிகாட்டியது இந்தப் புத்தகம். நீயும் படி.
ஆனால் ஒரு முறை மட்டுமே படிக்கக்கூடாது. பலமுறைகள் படிக்க
வேண்டும். அப்போதுதான் வேலை செய்யும்",என்றான்.
<வெட்டு>