From sakthia@... Wed May 29 22:33:27 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 30 May 2002 05:33:26 -0000
Received: (qmail 26569 invoked from network); 30 May 2002 05:33:26 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 30 May 2002 05:33:26 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 30 May 2002 05:33:26 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Thu, 30 May 2002 11:09:24 +0530
Received: from 202.9.180.93 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Thu, 30 May 2002 11:11:27 +0530
Message-ID: <005501c20797$fafc73a0$5db409ca@sakthia>
To:
References: <3.0.3.32.20020529233117.006f4ae8@...>
Subject: Re: [agathiyar] Mayil RaavaNan
Date: Thu, 30 May 2002 10:29:16 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 30 May 2002 05:39:24.0359 (UTC) FILETIME=[5B0BD570:01C2079C]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18331

சின்ன வயதில் 'பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை'எனும் நூலில்
படித்த ஞாபகம்.சரியாக நினைவில்லை.ராமரையும் இலக்குவனையும்
சீதையையும் மயிலிராவணன் சிறுபொம்மைபோல் உருமாற்றித்
தன் கோட்டைக்குள் கொண்டுபோய் வைத்துவிடுகிறான்.
ரொம்ப சிரமப்பட்டு அனுமார் அவனது'சூக்கும உயிர்' எங்குள்ளது என கண்டுபிடித்து ரகசியமாய் சின்ன உருவில்
அவன் கோட்டைக்குள்
நுழைந்து அவன் சூக்கும நிலையை(வண்டு?) அழிப்பதன்மூலம்
அவன் உயிரைப்பறித்து ராமன் முதலானோரை மீட்டுவருவதாகப்
போகும் கதை.சரியா?--அப்பாடா? நண்பர் செயபாரதி போல்
ரொம்பப் பழசெல்லாம் என்னால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளமுடியலையே என்ற ஏக்கம் என்னிடம் உண்டு..
நிறைய நேரம் தியானத்தில் அமிழ்வதால் பல(படித்த) சேதிகள்
அழிந்துவிடுமா என்ன?நண்பர்தான் பதில் சொல்லவேண்டும்..
(வேதம்)

----- Original Message -----
From: JayBee
To:
Sent: Wednesday, May 29, 2002 9:01 PM
Subject: [agathiyar] Mayil RaavaNan



அன்பர்களே,

உங்களில் யாருக்காவது மயில் ராவணன் கதை
தெரியுமா?

அன்புடன்

fயபாரதி

=================================


----------------------------------------------------------------------------
-----
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
----------------------------------------------------------------------------
-----






Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/