From sadayan50@... Wed May 29 23:37:38 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 30 May 2002 06:37:37 -0000
Received: (qmail 70575 invoked from network); 30 May 2002 06:37:37 -0000
Received: from unknown (66.218.66.218) by m3.grp.scd.yahoo.com with QMQP; 30 May 2002 06:37:37 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 May 2002 06:37:37 -0000
Message-ID: <20020530063737.8919.qmail@...>
Received: from [213.42.0.246] by web13805.mail.yahoo.com via HTTP; Wed, 29 May 2002 23:37:37 PDT
Date: Wed, 29 May 2002 23:37:37 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Mayil RaavaNan
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <006101c2079c$bf8bd4a0$49261f18@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18333


ஹி.ஹி.. இலங்கை வானொலி தமிழ் அறிவிப்பாளர் மயில் வாகனத்தைத்
தெரியும். ( எப்படி உருதுவிற்கு அமீன் சயானியோ அது மாதிரி )

சிவாஜியின் தாக்கம் தற்போதைய நடிகர்களுக்கு எப்படியோ ?
சுஜாதாவின் தாக்கம் தற்போதைய இளைய எழுத்தாளர்களுக்கு எப்படியோ ?
விசுவநாதன் இராமமூர்த்தி யின் தாக்கம் தற்போதைய இசையமைப்பாளர்களுக்கு
எப்படியோ ?
அதேபோல் தற்போதைய வானொலி அறிவிப்பாளர்களுக்கு மயில் வாகனத்தின்
தாக்கம் நிறையவே உண்டு.

அன்புடன்
சாபு

பி.கு ஹி..ஹி..பெரியவர் ஜே.பியின் தாக்கம் இருப்பதால்தான் இப்படி
எழுதிக்கொண்டிருக்கிறேன்.

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com