From rrs16@... Thu May 30 03:31:32 2002
Return-Path:
X-Sender: rrs16@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 30 May 2002 10:31:31 -0000
Received: (qmail 3213 invoked from network); 30 May 2002 10:31:31 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 30 May 2002 10:31:31 -0000
Received: from unknown (HELO WS0005.indiatimes.com) (203.199.93.15) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 May 2002 10:31:30 -0000
Received: from 192.168.57.15 (a1 [192.168.57.21]) by WS0005.indiatimes.com (8.9.3/8.9.3) with SMTP id PAA26148 for ; Thu, 30 May 2002 15:33:55 +0530
Message-Id: <200205301003.PAA26148@...>
To:
Subject: Min-ammi
Date: Thu, 30 May 2002 15:40:41 +0530
X-URL: http://indiatimes.com
Content-Type: text/plain; charset=us-ascii
X-eGroups-From: "Subramanian"
From: "Subramanian"
Reply-To: rrs16@...
X-Yahoo-Group-Post: member; u=955490
X-Yahoo-Profile: rrsubram
X-Yahoo-Message-Num: 18334

அன்பர்களே,

சென்ற வார விகடனில் வெளியாகியுள்ள ஜோதிர்லதா கிரிஜாவி
ன் 'அழகு'சிறப்புப் பரிசு (ஒரு பக்க) சிறுகதையில் கவனித்த விஷயங்கள்.

http://www.vikatan.com/av/2002/may/26052002/av0404.shtml

மிக்ஸி என்பதற்கு மின்னம்மி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கு
முன் யாரேனும் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்களா என தெரியவில்லை.

இன்னோர் அதிசயம் (!?): தமிங்கிலம் / ஆங்கிலம் கலக்காமல்
(ஆம்... 'கிராம்' என்றஒரு சொல்லைத் தவிர வேறெந்த ஆங்கிலச்
சொல்லும் கதையில் இடம் பெறவில்லை)ஒரு கதை / கட்டுரை (விகடனில்) இடம் பெறுவது அதிசயம் தானே ???!!!

அன்புடன்
சுப்ரமணியன்

பி.கு: அம்மி / குழவி / கல்லுரல் போன்ற (சிறந்த?) நம் பாரம்பரிய
வீட்டு உபயோக சாதனங்களை வருங்கால சந்ததியினர் கண்காட்சியில் தான் பார்க்க நேரிடுமோ ?

ஐயா.. தமிங்கிலம் / ஆங்கிலம் கலப்பது சரியா / தவறா
ஆட்டதிற்கு நான் வரலீங்க சாமியோவ்.. 'மின்னம்மி' என்ற சொல்
நன்றாக உள்ளது என்பதை குழுவினருடன் பகிரவே இந்த மடல்.


Get Your Private, Free E-mail from Indiatimes at http://email.indiatimes.com

Buy Music, Video, CD-ROM, Audio-Books and Music Accessories from http://www.planetm.co.in