From balar@... Thu May 30 22:49:51 2002
Return-Path: X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 05:49:51 -0000
Received: (qmail 50060 invoked from network); 31 May 2002 05:49:50 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 05:49:50 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 05:49:50 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Fri, 31 May 2002 07:49:10 +0200
Subject: Re: More Dr.Jolly - Re: [agathiyar] Nambikkai#4 - A Book's Story
To: agathiyar@yahoogroups.com
Date: Fri, 31 May 2002 13:55:33 +0800
Message-ID: X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 31/05/2002 07:56:18
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Group-Post: member; u=85179532
X-Yahoo-Profile: boodam1
X-Yahoo-Message-Num: 18346
At 5/29/02 +0800, JayBee wrote:
> அந்த அறையில் பல புத்தகங்கள் இருந்தன. நண்பன் படிப்பான்.
>அவற்றில் ஒன்று 'Think and Grow Rich'.
> அதனை எடுத்து என் கையில் கொடுத்து,
> "எனக்கு வாழ்க்கையில் வழிகாட்டியது இந்தப் புத்தகம். நீயும் படி.
>ஆனால் ஒரு முறை மட்டுமே படிக்கக்கூடாது.பலமுறைகள் படிக்க
>வேண்டும். அப்போதுதான் வேலை செய்யும்", என்றான்.
> அடுத்தாற்போல இரண்டு மாதங்கள் விடாமற் படித்துக்
>கொண்டேயிருந்தேன்.
> எல்லாமே அந்தப் புத்தகத்தால்தான் ஏற்பட்டது.
அன்புள்ள Jaybee,
யிதை ஒரு வகை, Motivation, தூண்டுதலாகத்தான் கொள்ளவேண்டும்.
யிது போன்ற வழிகாட்டிப் புத்தகங்களைப் படிப்பதால் ஒருவருக்கு அந்தக்
கணத்தில் ஒரு உற்சாகம் பிறக்கும், யிதை நாமும் செய்யலாம் என்ற வேகம்
வரும். ஆனால் சிலநாட்கள் அப்படிப்பட்ட புத்தகங்களையோ பேச்சுக்களையோ
கேட்காவிட்டல் அந்த உந்துதல் மறைந்துவிடும்.
யிதே போன்ற மனத் தூண்டுதல் முறையை Network marketing என்ற
முறையில் விற்பனை செய்யும் பல நிருவனங்கள் கையாளுகின்றன. திரும்பத்
திரும்ப அவர்கள் கொடுக்கும் புத்தகத்தைபடிக்கவும், மாநாடுகளுக்கு வந்து
பேச்சுக்களைக் கேட்கவும் தூண்டுவார்கள். யிது பலருக்கும் தூண்டுகோலாக
அமையும் ஆனால் யிந்த தூண்டுதலை விட்டுவிட்டால் நாளடைவில் அந்த
உற்சாகம் குறைந்துவிடும். ஆகவேதான் அதைச் செய்து கொண்டே
யிருப்பர்கள்.
புத்தகத்தில் உள்ள வழிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தாது எனேன்றால்
அதைக் கையாண்டவரின் நிலைமையும் யிடமும் சூழலும் வேறாக யிருக்கும்.
ஆனால் அவர் அடைந்த வெற்றிதான் அதிலே மூலாதாரம், அதுதான் படிப்பவருக்கு
டானிக், அதுவே தூண்டுகோல். மாராகப் பார்ப்பவருக்கு அந்தப் புத்தகம்தான்
உதவியதாகத் தோன்றும்.
பொதுவாக ஒரு கருத்து உண்டு..Motivational talks will not motivate a person
unless he/she gets self motivated. யிதை அடைந்தவர்கள்வெற்றி பெருவர்
அடையாதவர்களுக்கு மீண்டும் மீண்டும் தூண்டுதல் தேவை.
யிந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லைஎனவே என் கருத்து தவறாக யிருக்கலாம்.
உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்களேன்