From balar@... Thu May 30 23:17:16 2002
Return-Path: X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 06:17:16 -0000
Received: (qmail 48136 invoked from network); 31 May 2002 06:17:16 -0000
Received: from unknown (66.218.66.218) by m5.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 06:17:16 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 06:17:16 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Fri, 31 May 2002 08:16:37 +0200
Subject: Re: [agathiyar] Puhaiyilai Maahaanmiyam
To: agathiyar@yahoogroups.com
Date: Fri, 31 May 2002 14:22:59 +0800
Message-ID: X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 31/05/2002 08:23:45
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Group-Post: member; u=85179532
X-Yahoo-Profile: boodam1
X-Yahoo-Message-Num: 18348
Jaybee wrote
> இன்று புகை பிடி மறுப்பு தினம்.
> ஆச்சரியமாகத்தன் இருக்கிறது! சில வி"யங்கள் குறுகிய
>காலகட்டதிலேயே உலகெங்கும் பரவி விடுகின்றன.
> அவற்றில் புகையிலையும் ஒன்று.
> எ?பானியர் மூலமாகவே அமெரிக்காவிலிருந்து அது
>ஐரோப்பாவுக்கு வந்திருக்கிறது. யிங்கிலாந்தில் அது அறிமுகமானது,
>ணி எலிசபெத் காலத்தில்தான். வர்?னியாப் பிரதேசத்தை
>இங்கிலாந்துக்காக பிடித்துக்கொண்ட ?ர் வால்ட்டர் ராலிதான்
>அதனை இங்கிலாந்தில் பிரபலப்படுத்தினார்.
ஐரோப்பவிற்குப் புகையிலையை கொண்டுவந்தது கொலம்ப? என்பர்,
தன் அமேரிக்கப் பயணத்தை முடித்து திரும்பும் பொழுது அங்கிருந்து
பரிசாகக் கொண்டுவந்ததாக வழக்கு. யிங்கிலாந்தில் அதை அறிமுகப்
படுத்திய பெருமை ?க்கின்சைச் சேரும். ஆனால் வால்டர் ராலிக்கு
முன்பே ஒரு ஆங்கில மாலுமி புகைத்ததாக ஒரு சொல் வழக்குண்டு.
புகைப்பதற்கு முன்பே மெல்லும் பழக்கம் யிருந்ததாகத் தெரிகிறது யிது
புகையிலையை மருந்தாகப் பயன் படுத்தியதால் யிருக்கலாம். தமிழகத்திலும்
மெல்லும் பழக்கம் புகைப்பதற்கு முன்னதாகவந்திவிட்டதோ?