From jaybee@... Fri May 31 00:09:32 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 07:09:32 -0000
Received: (qmail 11535 invoked from network); 31 May 2002 07:09:32 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 07:09:32 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 07:09:32 -0000
Received: from user (sp-103-223.tm.net.my [210.186.103.223]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GWY006A9RVTSE@...> for agathiyar@yahoogroups.com; Fri, 31 May 2002 15:09:31 +0800 (SGT)
Date: Fri, 31 May 2002 15:02:15 +0800
Subject: Re: [agathiyar] Puhaiyilai Maahaanmiyam
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020531150215.0075a3b4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18349

At 02:22 PM 5/31/02 +0800, you wrote:
>Jaybee wrote
>
>> இன்று புகை பிடி மறுப்பு தினம்.
>> ஆச்சரியமாகத்தன் இருக்கிறது! சில வி"யங்கள் குறுகிய
>>காலகட்டதிலேயே உலகெங்கும் பரவி விடுகின்றன.
>> அவற்றில் புகையிலையும் ஒன்று.
>> எ?பானியர் மூலமாகவே அமெரிக்காவிலிருந்து அது
>>ஐரோப்பாவுக்கு வந்திருக்கிறது. யிங்கிலாந்தில் அது அறிமுகமானது,
>>ணி எலிசபெத் காலத்தில்தான். வர்?னியாப் பிரதேசத்தை
>>இங்கிலாந்துக்காக பிடித்துக்கொண்ட ?ர் வால்ட்டர் ராலிதான்
>>அதனை இங்கிலாந்தில் பிரபலப்படுத்தினார்.
>
>ஐரோப்பவிற்குப் புகையிலையை கொண்டுவந்தது கொலம்ப? என்பர்,
>தன் அமேரிக்கப் பயணத்தை முடித்து திரும்பும் பொழுது அங்கிருந்து
>பரிசாகக் கொண்டுவந்ததாக வழக்கு.


உண்மைதான். அதைத்தான் பொதுப்படையாக 'எஸ்பானியர்'
என்று சொன்னேன்.
தென் கிழக்காசியாத் தமிழர்கள் அந்தக்காலத்தில் ஸ்பெய்னியரை
'எஸ்பானியர்' என்று அழைத்தனர். மலாய்மொழியில் 'Espanyol' என்று
இருப்பதை ஒட்டி அவர்கள் அப்படிக்கூறியிருக்கலாம். 20ஆம்
நூற்றாண்டின் ஆரம்பம்வரை ஃபில்லிப்பைன்ஸ் நாட்டை அவர்கள்தாம்
ஆண்டிருக்கிறார்கள். பின்னர் அது அமெரிக்கர்கள் கைக்குச்
சென்றது.
மலேசியாவின் கிழக்குக்கடற்கையிலும் கெடா, பெர்லிஸ்
மாநிலங்களிலும் உள்ள மலாய்க்காரர்கள் மலேசிய ரீங்கிட்டை
இன்றும்கூட 'ரியால்'(Rial) என்றுதான் சொல்கிறார்கள். 'ரியால்'
என்பது பழைய எஸ்பானிய நாணயம்.
டச்சுக்காரர்களை ஒல்லாந்தா/உலாந்தாஅல்லது
பிலாந்தாக்காரர் என்றே குறிப்பிடுவார்கள். மலாய்மொழியில்
Belanda என்று சொல்கிறோம் அல்லவா? குறிப்பிடுவது வழக்கம்.
'பறங்கியர்' என்னும் சொல் மொத்தத்தில் வெண்டோல்
காட்டி நின்றாடும் பிரான்களுக்கு உரியபெயராக இருந்தாலும்,
குறிப்பாக அச்சொல் போர்த்துகீசியர்களுக்கே பயன்படுத்தப்
பட்டது.



யிங்கிலாந்தில் அதை அறிமுகப்
>படுத்திய பெருமை ?க்கின்சைச் சேரும்.ஆனால் வால்டர் ராலிக்கு
>முன்பே ஒரு ஆங்கில மாலுமி புகைத்ததாக ஒரு சொல் வழக்குண்டு.


உண்மைதான். ஆனால் பிரபலப்படுத்தியவர் ராலிதான்.

>
>புகைப்பதற்கு முன்பே மெல்லும் பழக்கம் யிருந்ததாகத் தெரிகிறது யிது
>புகையிலையை மருந்தாகப் பயன் படுத்தியதால் யிருக்கலாம். தமிழகத்திலும்
>மெல்லும் பழக்கம் புகைப்பதற்கு முன்னதாக வந்திவிட்டதோ?
>
>அன்பன்
>பாலச்சந்திரன்


அதைத்தான் அடுத்தாற்போல எழுதவிருக்கிறேன்:-)

அன்புடன்

ஜெயபாரதி

======================>