From govinda@... Fri May 31 19:06:44 2002
Return-Path:
X-Sender: govinda@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 02:06:44 -0000
Received: (qmail 21581 invoked from network); 1 Jun 2002 02:06:44 -0000
Received: from unknown (66.218.66.218) by m2.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 02:06:44 -0000
Received: from unknown (HELO smtp21.singnet.com.sg) (165.21.101.201) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 02:06:43 -0000
Received: from flounder.singnet.com.sg (flounder.singnet.com.sg [165.21.101.116]) by smtp21.singnet.com.sg (8.12.3/8.12.3) with ESMTP id g5126gTr019833 for ; Sat, 1 Jun 2002 10:06:42 +0800
Received: (from cooluser@localhost) by flounder.singnet.com.sg (8.11.2/8.11.2) id g5126g126494 for agathiyar@yahoogroups.com; Sat, 1 Jun 2002 10:06:42 +0800
X-Authentication-Warning: flounder.singnet.com.sg: cooluser set sender to govinda@... using -f
To: agathiyar@yahoogroups.com
Subject: Numeralogy Q&A
Message-ID: <1022897202.3cf82c3260cfb@...>
Date: Sat, 01 Jun 2002 10:06:42 +0800 (SGT)
References:
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: govinda
Reply-To: govinda@...
X-Yahoo-Group-Post: member; u=21400174
X-Yahoo-Message-Num: 18362

அன்புடையீர், வணக்கம்.

எனக்குத்தெரிந்த எண் சோதிடத்ததைப் பற்றி ஒரு சிறிய நூல் எழுத வேண்டும் என்று ஒரு பெரிய ஆசை. அந்த நூல் 'கேள்வி பதிலாக' அமைய வேண்டும் என்பதும் என் நோக்கம். அந்த ஆசையை இந்த குழு மடலில் நிறைவேற்றிக் கொள்ளப் போகிறேன். கற்ற பல சான்றோர்கள் உள்ள அரங்கம் அகத்தியர் குழாமன்றோ ?

பெரியோர்கள் எனக்கு வழி காட்டுங்கள். குற்றம் குறை காணின் தயங்காது எடுத்துரைப்பீர். நன்றி.

முதல் கேள்வியையும் பதிலையும் விரைவில் அனுப்புகிறேன். உங்களிடம் கேள்விகள் இருப்பின் எனக்கு எய்து வையுங்களேன் !

அதுவரை - நன்றி & வணக்கம்.
மாகோ
சிங்கை