From jaybee@... Fri May 31 19:35:11 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 02:35:10 -0000
Received: (qmail 33117 invoked from network); 1 Jun 2002 02:35:08 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 02:35:08 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 02:35:09 -0000
Received: from user (sp-103-53.tm.net.my [210.186.103.53]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX000DEY9UJEP@...> for agathiyar@yahoogroups.com; Sat, 01 Jun 2002 10:35:08 +0800 (SGT)
Date: Sat, 01 Jun 2002 10:35:39 +0800
Subject: An interesting picture
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020601103539.007885a8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18364



அன்பர்களே,

இதோ ஒரு படம்.

ஒரு பெண்ணை இரு ஆடவர்கள் தூக்கிக்கொண்டு
இருப்பதைக் காணலாம்.

இந்தோனேசியாவின் ஜாவாத்தீவில் உள்ள முக்கிய
நாடாக இருந்தது யோக்யாக்கார்த்தா. அந்த நாட்டின் சுல்த்தான்
பத்தாவது ஹமெங்க்குபுவோனோ(Hamengku Buono).அவருடைய
மகள் குஸ்த்தி காஞ்ஜெங் ராத்து பெம்பாயுன்.
அந்த இளவரசிக்கு சமீபத்தில் மிக விமரிசையாகத்
திருமணம் நடந்தது.
அந்த திருமணத்தின்போது மணமகளை இருவர்
தூக்கிவருகிறார்கள். இளவரசியின் இடப்பக்கத்தில் அவளை
மணந்துகொண்டிருக்கும் மாப்பிள்ளை வீரோநெகொரோ.
வலப்பக்கத்தில் தோள்கொடுத்திருப்பவர் மணப்பெண்ணின்
தாய்மாமன்(மீசையெல்லாம் வைத்துக்கொண்டு ராஜரீகமாக
தர்பாராகத்தோன்றுகிறாரே, அவர்).

http://www.geocities.com/jaybee555/princess11.jpg

ஒரு சிறு குறிப்பு:

மணப்பெண்ணைத் தாய்மாமன் தோளில் தூக்கும்
வழக்கம் தமிழகத்தில் சில ஜாதியினரிடையே இருந்தது.

அன்புடன்

ஜெயபாரதி

=========================