From kishorekca@... Fri May 31 20:46:16 2002
Return-Path: X-Sender: kishorekca@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 03:46:15 -0000
Received: (qmail 14524 invoked from network); 1 Jun 2002 03:46:15 -0000
Received: from unknown (66.218.66.218) by m1.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 03:46:15 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 03:46:15 -0000
Received: from [66.218.67.135] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 01 Jun 2002 03:46:15 -0000
Date: Sat, 01 Jun 2002 03:46:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Mayil RaavaNan
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2445
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "kishorekca" X-Originating-IP: 207.0.108.190
X-Yahoo-Group-Post: member; u=44815288
X-Yahoo-Profile: kishorekca
X-Yahoo-Message-Num: 18366
அன்புள்ள கணேசன்:
MLBD ம்யிலை அலுவலகத்திற்க்கே சென்று கேட்டுவிட்டேன். இல்லை என்றுதான் சொன்னார்கள். ஒரு வேளை வேறு
ஊர்களில்/இணையத்தின் மூலமாகவோ கிடைக்குமோ? அதையும் சோதித்துவிடுகிறேன்.
பழைய தமிழ் புத்தகங்களை மறுபதிப்பிக்கும் திட்ட பொறுப்பாளர் (திரு. கோமதிநாயகம்?) விவரம்
தருவதாக முன்பு கூறியிருந்தீர்களே?
அன்புடன்,
கிஷோர்
--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> --- In agathiyar@y..., "kishorekca" wrote:
> > மயில் ராவணன் கதை வாய்மொழியாக வழங்கிவரும் கதை. தமிழில்
> >ஒருவிதமாகவும் வங்காள மொழியில் ஒரு
> > விதமாகவும் இருப்பதாக நினைவு (வங்காள மொழியில் எழுத்துவடிவிலும்
> >கிடைக்கிறது - எழுதியவர் பெயர் க்ரித்திவாசர் என்று ஞாபகம்;
> >சிறுவயதில் அமர் சித்ர படக்கதையாக படித்தது. தமிழ்
> >வாய்மொழிக்கதையை பேராசிரியர் காமில் ஜ்வெலெபில் பதிப்பித்திருக்கிறார்
> >- நான் படித்ததில்லை + பிரதிகளும் இப்போது க்டைப்பதில்லை).
>
>
> Have you chcked with http://www.mlbd.com ?
> Mr. Abhishek Jain is their export dept. person.
> Always prompt.
>
> The book translating Madhanakaamaraajan kathai and
> MayiliraavaNan kathai is available in translation.
> I do have a copy, if any lister wants to check
> somthing, will oblige.
>
> Two Tamil folktales / translated from the Tamil by Kamil V. Zvelebil.
> Delhi : Motilal Banarsidass ; Paris : Unesco, 1987.
>
> Prof. Shulman, A. K. Ramanujan, ... have discussed
> many variants of Ramayana current in India and
> Southeast Asia. Shulman on SathakaNTa raavaNan.
>
>
> > --- In agathiyar@y..., Shaboo wrote:
> > >
> > > ஹி.ஹி.. இலங்கை வானொலி தமிழ் அறிவிப்பாளர் மயில் வாகனத்தைத்
> > > தெரியும். ( எப்படி உருதுவிற்கு அமீன் சயானியோ அது மாதிரி )
>
> Interestingly, Swami Vipulananda of Batticola's given name
> was also MayilvAhanam. Since he was a good friend of
> Swami Chidbhavananda, he used to come and stay in some
> of my relatives homes in Coimbatore district. Vipulanandar
> wrote the classic - yAzh nUl.
>
> anbuDan,
> N. Ganesan