From kishorekca@... Fri May 31 21:23:51 2002
Return-Path: X-Sender: kishorekca@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 04:23:51 -0000
Received: (qmail 4812 invoked from network); 1 Jun 2002 04:23:50 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 04:23:50 -0000
Received: from unknown (HELO n21.grp.scd.yahoo.com) (66.218.66.77) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 04:23:50 -0000
Received: from [66.218.67.166] by n21.grp.scd.yahoo.com with NNFMP; 01 Jun 2002 04:23:50 -0000
Date: Sat, 01 Jun 2002 04:23:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Mayil RaavaNan
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020531141054.0075ab18@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1886
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "kishorekca" X-Originating-IP: 207.0.105.145
X-Yahoo-Group-Post: member; u=44815288
X-Yahoo-Profile: kishorekca
X-Yahoo-Message-Num: 18367
அன்பு டாக்டர்:
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.பத்தாம் வகுப்புக்குப்பிறகு மயில் ராவணன் வரையில் இவ்வளவு நீள தமிழ்
கட்டுரை எழுதியதில்லை என்பதால் அகராதியை அவ்வப்போது புரட்டவேண்டியிருந்தது - பால்ஸ் மின் அகராதி
கைகொடுத்தது.இதைப்போல் dictionary of synonyms/antonyms (சார்பொருள்/எதிர்பொருள்
சொல்லகராதி?), thesaurus (சொற்களஞ்சியம்?) எல்லாம் கொண்டுவந்தால் உபயோகமாக இருக்கும்.
இந்தக்கதையை மட்டும் சொன்னால் போதுமா? சாண்டில்யனை இரண்டாவது முறை சந்தித்தைப்பற்றியும்
சொல்லுங்கள். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னால் மன்ற மையத்தில் (Forumhub.com) அவரைப்பற்றி கருத்து
பரிமாறிக்கொண்டிருந்தபோது சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். இன்னும் இரண்டாண்டுகள் காக்க
வைக்காதீர்கள்:-)
உங்கள் உடல்நிலை நன்றாக தேறிவருகிறதென்ற ந்ம்பிக்கையுடனும் அன்புடனும்,
கிஷோர்
--- In agathiyar@y..., jaybee wrote:
> At 04:22 AM 5/31/02 -0000, Kishore wrote:
> >
> >இலங்கை வானொலிக்காரரின் பெயர் ம்யில்வாஹனம் சர்வானந்தா என்று ஞாபகம் - அதே 70களி
ல் அவர்,
> >A.S. ராஜா (அல்லது K.S. ராஜா?), ஷாஹுல் ஹமீத் போன்றவர்களும் அவர்கள் பேசிய அந்த தீந்தமி
> >ழும் (வேறு எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை, கேட்டிருந்தால் தான் அதன் சுகம் புரியும்)
கூட அப்படியே
> >நினைவில் நிற்க்கிறது - ஒரு வேளை அகத்தியப்பெரியவர்களைப்போலன்றி இன்னும் 35 வயதுகூட
காததாலோ
> >என்னவோ:-)
> >
> >அன்புடன்,
> >கிஷோர்
>
>
> ஆத்தாடி!!!
> முப்பந்தைந்து வயதுக்குள் இத்தனைப் பழைய செய்திகள் -
> இத்தனை ஞாபகத்துடனா.... ஆஆஆ!!!<வாய் பிளத்தல் - 'டப்' - வாய்க்குள்
> நுழைந்த ஈயை அடிக்கும் சப்தம்.>
> சபாஷ்.
> அகத்தி(யத்தி)லேயே ஒரு வாரிசு இருக்கிறது.
>
> கதை கிட்டத்தட்ட சரிதான். சில இடங்களில் விடுபட்ட செய்திகள்
> இருக்கின்றன. இட்டு நிரப்புகிறேன்.
> மீண்டும் பாராட்டுக்கள்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ======================