From sarabeswar@... Fri May 31 22:17:15 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 05:17:15 -0000
Received: (qmail 76933 invoked from network); 1 Jun 2002 05:17:15 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 05:17:15 -0000
Received: from unknown (HELO n8.grp.scd.yahoo.com) (66.218.66.92) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 05:17:15 -0000
Received: from [66.218.67.162] by n8.grp.scd.yahoo.com with NNFMP; 01 Jun 2002 05:17:15 -0000
Date: Sat, 01 Jun 2002 05:17:15 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ஒளவைக்குறள் - (11-20)
Message-ID:
In-Reply-To: <3CF84E72.5D9BC89F@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 682
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18370

அன்புடை ஞானவெட்டியான் அவர்களைப் பணிந்தெழுதுவது:

எம்மை அத்துவிதம் குறித்து எழுதப் பணித்துவிட்டுத் தாங்களே அந்தத் திருத்தொண்டை
செவ்வனே செய்வதைக் காண்கிறேன். நன்றிகள் கோடி! வித்யா ஜெயராம் அவர்கள் இ
தையெல்லாம் படிக்கிறார்களா என்று தெரியவில்லை.

அன்புடன்,
குமார்

ஐயா, ஒரு விண்ணப்பம். திரியின் தலைப்பை ஆங்கிலத்திலேயே எழுதவும்.
தேடிக்கு ஆங்கிலம் சுலபமொழி. பின்னாளில் கோக்கவும் உதவும்.

--- In agathiyar@y..., ஞானவெட்டியான் wrote:
> 2.உடம்பின் பயன்
>
> 11. உடம்பினைப் பெற்றா பயனாவ தெல்லா
> முடம்பினி லுத்தமனைக் காண்.
>
> இந்த மனு உடலைப் பெற்றது இதற்குள் கடவுளைக்
> காண்பதற்கேயாம்.