From jaybee@... Sat Jun 01 01:00:16 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 08:00:16 -0000
Received: (qmail 30544 invoked from network); 1 Jun 2002 08:00:16 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 08:00:16 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 08:00:16 -0000
Received: from user (sp-103-125.tm.net.my [210.186.103.125]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX0007AFOWD2T@...> for agathiyar@yahoogroups.com; Sat, 01 Jun 2002 16:00:15 +0800 (SGT)
Date: Sat, 01 Jun 2002 16:00:46 +0800
Subject: Re: [agathiyar] Re: Mayil RaavaNan
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020601160046.0077ab24@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020531141054.0075ab18@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18374
அன்புள்ள கிஷோர்,
At 04:23 AM 6/1/02 +0000, you wrote:
>அன்பு டாக்டர்:
>உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.பத்தாம் வகுப்புக்குப்பிறகு மயில் ராவணன் வரையில்
இவ்வளவு நீள தமிழ்
>கட்டுரை எழுதியதில்லை என்பதால் அகராதியை அவ்வப்போது புரட்டவேண்டியிருந்தது
அகராதியைப் பார்த்துப் பார்த்தே இந்த அளவுக்கு இப்படி
சக்கைப்போடு போட்டிருக்கிறீர்களே!
'பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ!'
- பால்ஸ் மின் அகராதி
>கைகொடுத்தது.இதைப்போல் dictionary of synonyms/antonyms
(சார்பொருள்/எதிர்பொருள்
>சொல்லகராதி?), thesaurus (சொற்களஞ்சியம்?) எல்லாம்
கொண்டுவந்தால் உபயோகமாக இருக்கும்.
மிகவும் நல்லதுதான்.
இதையெல்லாம் சிறு சிறு குழுக்களாக இயங்கி இணையத்தோர்
போடலாம்.
இணையத்தில் தமிழில் இல்லாத விஷயங்கள் மிக மிக அதிகம்.
எனக்கு வரும் கடிதங்கள் அந்தக்குறையைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆள்பலம் இருந்தால் எவ்வளவோ செய்யலாம்.
>
>இந்தக்கதையை மட்டும் சொன்னால் போதுமா? சாண்டில்யனை இரண்டாவது முறை சந்தித்தைப்பற்றியும்
>சொல்லுங்கள். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னால் மன்ற மையத்தில் (Forumhub.com) அவரைப்பற்றி
கருத்து
>பரிமாறிக்கொண்டிருந்தபோது சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். இன்னும்இரண்டாண்டுகள் காக்க
>வைக்காதீர்கள்:-)
அவரை மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ பேர்களை நான்
சந்தித்திருக்கிறேன். புகழ்வாய்ந்தவர்கள் பலர். புகழேயில்லாமல்
பாலையில் காய்ந்த நிலாவாக மறைந்தவர்கள் மிகமிகப் பலர்.
அந்தப் புகழேயில்லாமல் மறைந்தவர்களில் பலர் சிறப்புமிக்க
தன்மைகளும் திறமைகளும் ஆற்றல்களும் பொருந்தியவர்கள்.
>
>உங்கள் உடல்நிலை நன்றாக தேறிவருகிறதென்ற ந்ம்பிக்கையுடனும் அன்புடனும்,
>கிஷோர்
வலக்கையில் அடிபட்டது இன்னும் சரியாகவில்லை.
அதிக நேரம் டைப் செய்ய இயலவில்லை.