From jaybee@... Sat Jun 01 01:44:13 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 08:44:13 -0000
Received: (qmail 25288 invoked from network); 1 Jun 2002 08:44:12 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 08:44:12 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 08:44:12 -0000
Received: from user (sp-103-125.tm.net.my [210.186.103.125]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX000IJWQR041@...> for agathiyar@yahoogroups.com; Sat, 01 Jun 2002 16:40:13 +0800 (SGT)
Date: Sat, 01 Jun 2002 16:40:45 +0800
Subject: Re: [agathiyar] New Word
In-reply-to: <20020601081231.32228.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020601164045.01f09b38@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020601154642.0070cc00@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18377
அன்புள்ள சாபு,
At 01:12 AM 6/1/02 -0700, you wrote:
>
>--- jaybee wrote:
> 'avadhaanak kalai' incorpoarates this meaning. But
>> it
>> covers a larger spectrum of meaning than these two
>> words.
>>
>> Regards
>>
>> JayBee
>
>
>இதேபோல் பல்துறைகளில் சிறந்தோரை
>
>பன்மொழிப்புலவர்
>பன்னுலாசிரியர்
>
>என்பதைப்போல பல்கலைக் கலைஞர் எனச் சொல்லலாமா ?
சொல்லலாம்.
பல்துறைப்புலவரென்றும் சொல்லலாம். 'புலவர்' என்னும்
சொல்லுக்கு முதலில் இருந்த பொருள் இப்போது இல்லையெனலாம்.
பொருள் குறுகிவிட்டது.
இப்போது கவிதை யாப்பவர்களைத்தான்'புலவர்' என்று
குறிப்பிடுகிறார்கள்.
புலவர்கள் நால்வகைப் படுவார்கள். அந்த நான்கு
திறமைகளில் ஒன்றுபடைத்திருந்தாலும் புலவர்தான். கவி
பாடுபவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.
>
>அஷ்டாவதானி
>தசாவதானி
>சதாவதானி
>
>இதில் நீங்கள் எந்த 'தானி' ?
பஞ்சாவதானி. ஒரே சமயத்தில் ஐந்து வெவ்வேறு
விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவேன்.
அதிக விஷயங்களை தானம் செய்வதால்
>'விஷயதானி' என்கலாமா ?
அப்படியும் சொல்லலாம்.
தானங்களிலேயே மிக உயர்வானதாகச்சொல்ல
ப்பட்டிருப்பது இதுதான். விஷயதானம், வித்யாதானம் என்று
சொல்லப்படும் இதனை ஒரு வேள்வியாகக்கருதியிருக்கின்றனர்.
'பிரம்மயக்ஞம்' என்று இதனைச் சொல்வார்கள்.
ஐவகை வேள்விகளில் தலையாயதாய் இதனைத்தான்
நீதிநூல்கள் சொல்கின்றன.