From sadayan50@... Sat Jun 01 02:26:42 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 09:26:41 -0000
Received: (qmail 70044 invoked from network); 1 Jun 2002 09:26:41 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 09:26:41 -0000
Received: from unknown (HELO web13801.mail.yahoo.com) (216.136.175.11) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 09:26:41 -0000
Message-ID: <20020601092641.40934.qmail@...>
Received: from [213.42.1.98] by web13801.mail.yahoo.com via HTTP; Sat, 01 Jun 2002 02:26:41 PDT
Date: Sat, 1 Jun 2002 02:26:41 -0700 (PDT)
Subject: Re: Tandoori aappam - Re: [agathiyar] Re: andha aappam puLikkum
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020525190938.00696200@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18380
--- JayBee wrote:
> அந்தக் காலங்களில் மண்சட்டிகளே பயன்பட்டன.
> அதுவும் இரண்டு சட்டிகள்.
> ஒரு சட்டியில் கனன்று
> கொண்டிருக்கும் தனல்
> போடப்பட்டிருக்கும்.
> இன்னொரு சட்டியில் எண்ணெயை லேசாகத் தடவி, ஒரு
> சிறிய
> கரண்டி மாவை எடுத்து ஊற்றுவார்கள். உடனேயே அந்தச்
> சட்டியைத் தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டு,
> அடுப்பின்மீது
> வைப்பார்கள். மாவின் பெரும்பகுதி, சட்டியின் நடுப்பகுதியை நாடிச்
> சென்றுவிடும். ஆனால்
> அந்த மாவின் பகுதியைச் சுற்றி, வட்டவடிவத்தில்
> ஒரத்தில் மெல்லிய மாக்கரை படிந்திருக்கும்.
> அந்தச்
> சட்டியின் மேல் நெருப்புள்ள சட்டியை வைப்பார்கள்.
> அடிக்கடி கீழேயுள்ள ஆப்பச்சட்டியையும் மேலேயுள்ள
> நெருப்புச்
> சட்டியையும் திருப்பிவிடுவார்கள். அடியிலும் மேலாகவும் ஒரே சீராக
> நெருப்புப்படவேண்டும்
> என்பதற்காகத்தான்.
கரையெல்லாம் மொறு மொறுவென்று நடுப்பகுதி மட்டும் மெத்தென்று வருவதற்கு,
ஆப்பச்சட்டியை துணியால் சுற்றப்பட்ட gasket type கனமான மூடியால் மூடியால்
மூடி வேகவைத்தால் நல்ல ஆப்பம் கிடைக்கும். இது சாதாரண ஆப்பம்.
மெத்ததென்ற நடுப்பகுதியில் ஒரு முட்டையை உடைத்து வேகவைத்தால் அது
முட்டையாப்பம். ஏற்கனவே வேகவைத்த கொத்துக்கறி, பட்டாணி கலவையை
அந்த மெத்தென்ற நடுப்பகுதியில் வைத்து வேக வைத்தால் அது கீமா ஆப்பம்,
like various pizza toppings. பரசாப்பாம் என்றொரு வகை உண்டு
மஞ்சள் கலரில் இருக்கும். ஆப்பமாவில் கொஞ்சம் கறிமசாலா சேர்த்து சுடுவது.
ஆப்பத்திற்கு தேங்காய்ப் பால் அல்லாமல். சன்னமாக துருவிய தேங்காய்ப்பூவுடன்
நாட்டுச் சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால் அதன் காம்பினேசனேத் தனி.
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com